திமுக - அதிமுக கூட்டணி என்று IUML சொல்கிறதே ?
தவெக - IUML கட்சியை உடைத்தது. கட்சியை காப்பாற்ற வேறு வழியில்லாமல் த.வெ.க Script படி எங்கள் மீது பழி போடுகிறார்கள்.
உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி இடமிருந்து சரி பாதி தொகுதிகளை கேட்டு வாங்கி போட்டியிடுவோம் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
காங்கிரஸ் கட்சி தேர்தல் வேலைகளை தொடங்கியது
@MFarook_2026@thirumaofficial@VanniTamizhVCK விசிகவின் அழிவிலும் தவெக வளருது. இத அந்த கட்சி நிர்வாகிகளே பொது வெளில பேசுறாங்க.
சோ, திருமா இருட்டுல தேள் கொட்டுன மாதிரி அமைதியா தான் இருப்பார்.
The so-called JOURNALIST Mr. Radhakrishnan is giving an idea to the MINISTER Mr.Sarath Kumar, who was seen snorting a powder-like substance in a video that went viral and gained national attention, because of which Mr.Vijay and his government are facing a huge uproar.
The idea is to BLAME THE DMK GOVERNMENT led by Mr. @mkstalin.
To our beloved Mr. MK Stalin & the team, one humble request:
You may be naive at times when it comes to understanding people like RK, Thirumavalavan, Rahul Gandhi, Kader Mohideen, and Vaiko who surround you, but DON’T BE DUMB ENOUGH to associate with these kind of TRAITORS when these vultures come back.
Even when we had a firm government that consistently voiced its opposition to the Governor's actions, Governors like Ravi did what pleased the Union.
What we have now is a government that seeks the Union Government's approval even for exercising its rightful powers.
The Governor will no longer have to run a parallel government, the primary government itself will be run by him.
இன்று தவெகவில் இணையும் சி.விஜயபாஸ்கர், இதற்கு முன்னாடி சேர்ந்த 4 பேர் WhatsApp call history ScreenShot எடுத்தால் எத்தனை FIRகள் போடலாம்... கமெண்ட் பண்ணுங்க ப்ரெண்ஸ்
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம் - தவெக வக்கீல் வழக்கு
ரூ. 5 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதாக தவெக வழக்கறிஞர் ஞானசௌந்தரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளரான தான், மாவட்ட செயலாளர் அறிவுறுத்தலின்படி விண்ணப்பித்ததாக மனுவில் தகவல்
அமைச்சர் ஆனந்த் பரிந்துரை அடிப்படையிலேயே வழக்கறிஞர் நியமனம் என மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தகவல் -மனு
முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு உள்ளது - மனு
தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல், விதிமீறல் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டேன் என்று கட்சித் தலைவர் விஜய் கூறிவரும் நிலையில், சட்டத்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் - மனு
அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தனக்கு வாய்ப்பளித்து நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட மனுவில் கோரிக்கை
It took the BJP three decades after its founding to start the "washing machine" business.
TVK, on the other hand didn't even take three years to do the same.
Maatram 👌
ஒரு படத்துல கதாநாயகன் வக்கீலா வருவாரு. தப்பு செஞ்சவங்கள எல்லாம் வாதாடி, காப்பாத்தி விட்டு அவங்க வெளிய வந்தபிறகு கதாநாயகனே கொன்றுவாரு.
அது போல ஊழல் செஞ்ச இவங்கெல்லாம் மாற்று கட்சில இருந்தா தண்டன வாங்கி தரது கஷ்டம். அதான் அண்ணன் அவரோட கட்சிலேயே சேர்த்து சீக்கிரம் தண்டனை வாங்கி தரப்போறாரு 🐿️
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி இருப்பவர்களை கட்சியில் சேர்ப்பது ஏன் என அதிமுக கட்சிக்காரர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர்
முதல்வர் விஜய் ஊழலுக்கு எதிரானவர் என்பதால் அனைவரும் வந்து சேருகிறார்கள் என சுகாதாரத் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி
எப்படிப் பார்த்தாலும் இந்த வார்த்தை புரிய மாட்டேன் என்கிறது உங்கள் யாருக்காவது புரிகிறதா?