@Iyankarthikeyan ஊப்பி சங்கி தம்பி @Iyankarthikeyan சமீபத்துல பேசுனது:
"ஊடகத்துறையில பணி புரியறவங்க ஒரு stand எடுத்துட்டு தான் அதனடிப்படையில மக்கள்ட்ட செய்திகள கொடுக்கனும்!"
பிரமாதம்👌 அந்த stand எதுன்னுதான் இப்ப expose ஆயிடுச்சே தம்பி. மனசுக்குள்�� பேசறதா நினச்சி சத்தமா பேசிட்ட. Sample முட்டு👇👇
மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்!
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த மண்ணின் மக்கள், சமூக விரோதிகளென சித்தரிக்கப்பட்டு அரசப்பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பலியான நாள் இன்று!
மண் காக்க மக்கள் காக்க மாசு போக்க தன்னுயிர் ஈந்து களப்பலியான உறவ���களுக்கு வீரவணக்கம்!
https://t.co/Ajo9SpsttD
ON REMEMBERING MULLIVAIKKAL MASSACRE DAY.
i’m honoured and overwhelmed to release the song “MULLIVAIKKAL ENNUM NERUPPU MUNAI”
lyrics by KAVINGAR -KAASI ANANDHAN
composed and conceived by - KALAIMAAMANI TL MAHARAJAN
அறிவிப்பு:
மே-18, இன எழுச்சி நாள் - 2021
விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!
இணையவழியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சியுரை
மே 18, 2021 இரவு 08:00 மணி
சூம் கூட்ட அடையாள எண்: 834 1519 5031
கடவுச்சொல்: 210518
நேரல��:
https://t.co/4m2Q0DrNlw
https://t.co/Mf7wpW1LOu
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களின் அன்புத் தந்தை திரு.செந்தமிழன் அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து வேதனையுற்றேன்.
தனது தந்தையை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ���ன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் திரு. சீமான் அவர்களின் தந்தையார் திரு. செந்தமிழன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தந்தையை இழந்து வாடும் திரு. சீமான் அவர்களுக்கும், அவர் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். @SeemanOfficial
பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்���ு தமிழகத்தை ஐந்து மண்டலமாகப் பிரித்து ஐந்து சுகாதாரத்துறை செயலாளர்களை நியமிக்க வேண்டும்!
https://t.co/UqEwjVq2a2