லட்சகணக்குல செலவு பண்ணி நல்லா படிச்சா நல்ல வேலை கிடைக்கும்னு காதுல செஞ்சானுங்க 😭😭 வெட்டிபயலுங்க, insta ரீல்ஸ் போட்டவனுங்கலா Minister ஆகிட்டானுங்க.. படிச்சி 20K க்கு உள்ளூர்ல நாய் படாத பாடு பட வேண்டி இருக்கு...
CM meeting எப்படி இருக்கணும்னு கூட தெரியல 🤦♀️ இப்படி முக்கியமான விஷயங்கள் பேசும்போது கேனைத்தனாமா அந்தாளு வீடியோ எடுக்கிறான்.அதையும் கண்டிக்க கோட் கோபாலுக்கு துப்பில்ல.வந்த வேலையை பாருடான்னு கண்டிக்காம பொம்மை மாதிரி இருக்கான்.அப்புறம் எப்படி முதற்வர்னு கூப்பிடுவாங்க. கெத்தும் இல்ல
முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் பேசுகிறார்.
அதில் ஒரு பெண் அதிகாரி உயரதிகாரி ஒருவர் மீது புகார் சொல்கிறார்.
அதை இன்னொரு அதிகாரி ரீல்ஸாக எடுத்து வெளியிடுகிறார்.
#reelsgoverment
அரசு பேருந்தை ஹேக் செஞ்சுருக்காங்கன்னு நியூஸ் ஓடுது. ஏற்கனவே தமிழ்நாட்டு அரசாங்கத்தையே இன்ஸ்டா இன்புளுயன்ஸ்ல தவெக்கன்ஸ் ஹேக் பண்ணிட்டாங்கனு எங்க போய் சொல்றது... ☹️
* நேற்று முன்தினம் பவர் கட்
* நேற்று இரவு பவர் கட்
* இன்று காலை 1 மணி நேரம் பவர் கட்
* மதியம் 12 - 2.30 இன்னும் பவர் வரவில்லை
"மாற்றம்" எவ்வளவு ஸ்பீடா வேலை செய்துல
#பவர்கட்_மாடல்
ஆர் எஸ் எஸ் ஆதரவு பக்கங்கள் திடிரென விஜய் பக்கங்களாக மாறியுள்ளன. அதனை ஆதாரத்துடன் எடுத்து போட்ட ஊடகவியாளர் சேகுவேராவின் வீடியோ பப்ளிஷ் ஆன அரை மணி நேரத்தில் ரிப்போர்ட் மற்றும் ஹேக் செய்ய முயற்சிகள் நடந்துள்ளன.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பாஜக நேராதான் வரும்னு அல்ல நம்ம தலைல விஜயாக கூட உட்காரும். இது தமிழ்நாடு கடந்து கேரளாக்கும் தொடரும் என கருதுகிறேன்.
டெண்டர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் தவறு செய்யவில்லை - நாங்க எடுத்து போட்ட screenshot தான் போலியானது என்று ரூட் மாபியா பயத்தில் தன் ஜாம்பி கூட்டத்தை ஏவி விட்டுருக்கானுக.. வந்ததும் ஜெயிலுக்கு போகனுமா என்று உங்க புஸ்ஸி வேக வேகமா மாற்றி ஏற்றி உள்ளார். விரைவில் வீடியோ வெளியிடுகிறேன்.
டேய் ரூட் மாபியா ஜெகதீஸ் -
"மொரிசியஸ் - சைப்பிரஸ் - வெர்ஜீன் ஐலாண்ட் : லாட்டரி மாபியாவும் டெண்டர் நிறுவனங்களும்" விரைவில்... இதை முடிந்தால் தடுத்துபார்.
திருடலாம்ங்க.. ஆனா மக்களுக்கு வலிக்காம திருடனும்.. இப்படி லாட்டரி ஆதவ் சொன்னதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..
விரைவில் இவனுக யாரை மீட் பண்ணி என்ன என்ன பேசினார்கள் , எங்கே சந்திப்பு நடந்தது. எந்த எந்த நிறுவனம் இதில் ரகசிய சந்திப்பு நடத்திய என மொத்த விசயமும் வெளியில் விரைவில் வெளியிடுகிறோம்..
வந்த வேகத்தில் அய்யோ இவ்வளவு பணமா "ஹேய் அந்த தெரு என்ன விலை , இந்த வீடு என்னவிலை" என்று கை கால் புரியாமல் ஆடி விஜயை குழியில் இறக்காமல் விடமாட்டனுக.. லாட்டரி குடும்ப வரலாறு அப்படி...
திமுகவின் ஆட்சியில் அநியாயமாக உயர்த்தப்பட்ட சொத்துவரியைக் குறைத்து, புதிய வரிக் கட்டமைப்பை ஏற்படுத்துவோம் என தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
எப்போது அது நடைமுறைக்கு வரும் முதல்வரே? @TVKVijayHQ