பொய்னு கண்டுபுடிச்சதும் ஆள��� அப்படியே silent ஆயிட்டாப்ல 😂😂
இவன் லாம் தான் மூத்த பத்திரிகையாளர்😂 ஏன்டா இது என்ன அந்த கால அரசியல், மக்களை easy a பொய்ய சொல்லி ஏமாற்றலாம் nu நெனச்சீங்களா 😂😂
இம்மி miss ஆனாலும் செஞ்சி விட்ட���டுவோம்😏😏
கொம்பன் @AadhavArjuna சிறப்பான செய்க�� 💥 💥 💥 💥 💥
இந்த மாதிரி திமுகவின் முன்னிலையில் காரி துப்பியதே இல்லை! 😂💯
கூட்டணி இல்லையென்றால் திமுக டம்மி பாவா 🤡 10 தொகுதிகளில் கூட ஜெயித்திருக்க மாட்டீங்க. தனியாக நின்றிருந்தால் நிலைமை அதுதான்! 💯
அதனால் கூட்டணிக் கட்சிகளைத் தவறாகப் பேசாதீங்க.
சென்னையில் 2 தொகுதிகள் கூட ஜெயிக்க முடியாது, தமிழ்நாட்டில் 10 தொகுதிகள் கூட ஜெயிக்க முடியாது.
தனியாக நின்று 50 தொகுதிகளில் ஜெயித்துக் காட்டுங்க. அப்போதுதான் கூட்டணிக் கட்சிகளின் அருமை புரியும்! 🔥
#TVK #TVKVijay @TVKHQITWingOffl
"செல்ஃபோன்ல மூழ்கிட்டேன் இப்ப அனுபவிக்குறேன்..."
செல்ஃபோனை அதிக நேரம் பயன்படுத்தியதால் தனக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தன்னை எடுத்துக்காட்டாய் கூறி, யாரும் அதிக நேரம் ஃபோனை பயன்படுத்த வேண்டாம் என்று நடிகை ஷகிலா வேண்டுகோள்.!
#Cellphone | #Actress | #Shakila | #PolimerNews
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
#JustNow || ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்.. தெரிந்தவர், தெர���யாதவர் என பார்க்கமாட்டேன் - உடனடி நடவடிக்கை... அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உத்தரவு
#Chennai | #TVK | #CMVijay | #CabinetMeeting | #PolimerNews