@TANGEDCO_Offcl என்ன தகவல் வேண்டும் என்பதை தெளிவாக கூறினால் அனுப்ப வசதியாக இருக்கும் என்னுடைய உபயோகிப்பாளர் எண் முதலியவற்றை பலமுறை அனுப்பி உள்ளேன் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்
@TANGEDCO_Offcl வணக்கம். நங்கநல்லூர் ரத்தினபுரம் மலைச்சரிவு சாலையில் தினமும் இரவு ஒரு பேஸ் மிகவும் மோசமாக இருக்கிறது நான் பலமுறை இதை தெரிவித்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை உடனடியாக சரி செய்யவும்.
@RailMinIndia good morning in the present railone app for EMU trains from trisulam to Madras Park the amount is rupees 5 only where as while booking in the railone app unreserved ticketing system it shows rupees 10 per ticket please check
@RailwaySeva@amofficialCRIS@DrmChennai In the earlier UTS app the amount was 5 rupees only now in the revised railone app, it shows rupees 10 please check and rectify if there is any error thank you
@TNCCITSMDept@manickamtagore வாழ்த்துக்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்துள்ளார் உங்கள் பணி சீரும் சிறப்புமாக அமைய வாழ்த்துக்கள்
@TANGEDCO_Offcl Good morning. No action has been taken so far. Last night frequently power fluctuations were noticed. An early action would be highly appreciated. Why we are forced to suffer?
@BJP4TamilNadu@NainarBJP நல்லது. நீங்கள் கட்சியை திறம்பட நடத்த வேண்டும். ஏனோ தானோ என்று இருப்பதால் தான் துடிப்பான, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவருக்கு பக்க பலமாக இருக்க பலர் விரும்புகிறார்கள்