Opening of yellow line metro is inordinately delayed for flimsy reasons.Speedy opening will help traffic decongestion and will be very much useful for public.@CMOTamilnadu@CMJosephVijayHQ Your intervention is needed to put this infrastructure into public use.
HRaj dont you know anything beyond Hindu and sanadanam. There are so many other problems in this country. Are you designed only for creating hatred amongst peacefully living people.
@HRajaBJP#Equality#religiousfreedom
ஸனாதன (இந்து) தர்மத்தை அழிக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் நம்மோடு இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியதை ஏற்கும் இந்த இந்து விரோத காங்கிரஸை அடையாளம் கண்டு புறக்கணிப்போம். இந்த வீடியோவை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சேர்ப்போம்.
@mkstalin@KS_Alagiri
While many in our own country are living with their heads buried in sand, the world is watching.
In times of injustice, silence is complicity.
#SpeakUp#NoFear
நேற்று ஆர் டி.ஓ வால் தடை செய்யப்பட்ட தில்லை நடராஜரின் தேர் திருவிழா நாளை திட்டமிட்டபடி நடை பெறும். நமக்கு ஒரு தலைவனிருக்கிறான் தயங்காதே. சிவகாமி உடனுறை சிற்சபேசனின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
கொரோனா தடுப்பூசி முழுமையாக மத்திய அரசு இலவசமாக தரும் சூழ்நிலையில் தடுப்பூசி முகாம்களில் அது ஏதோ திமுகவின் கட்சி நிகழ்ச்சி போல் பதாகை வைத்துள்ளது நேர்மையற்ற செயலாகும்.பாரதபிரதமரின் படமும் அது முழுமையாக மத்திய அரசு இலவசமாக வழங்கும் திட்டம் என்கிற விவரம் பதாகையில் இடம் பெற வேண்டும்
Indian army chief know the legacy, discipline, ethics and honesty of LTTE chief Mr.Prabhakaran
Do you need better proof than this image 👇
#TamilsPrideLTTE
மூன்று #FarmLaws-க்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை @PMOIndia நிறைவேற்ற வேண்டும்!
வேளாண் சட்டங்கள் குறித்து அளித்த வாக்குறுதிகளை திமுக நிச்சயம் நிறைவேற்றும்!