ஓட்டு வேஷம் முடிந்துவிட்டது. இனிமேல் திருநீர் எதற்கு, இதோ இந்த MLA EVKS கிளங்கோவன் அழிப்பதை பாருங்கள்.
முட்டாள் இந்துக்கள் இருக்கும் வரை இந்த வேஷம் எல்லாம் நடக்கும்......
2026ல் மதுரையில் #AIMS மருத்துவமனை முழுவதுமாக செயல்பட தொடங்கும். இதைப்பற்றி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அமைச்சர் கூறியுள்ளார்
- மாநில தலைவர் திரு.@annamalai_k#Annamalai#AIIMS
தமிழகத்தில் திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை சரியில்லாத நிலையில் இருக்கும் நிலையில் பாஜகவின் தலைவர் அண்னமலையார் தலைமையில் சென்னேயில் பேரணி நடை பெரும் அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள பாஜகவின் அனைத்து தொண்டர்கள் குறைந்த பட்சம் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும்
ஊர்வலத்தில் குடித்து விட்டு குத்தாட்டம் போடும் திமுக கிடையாது.
இவர்கள் குண்டு வைக்க மாட்டார்கள்.
பஸ்சில் கடைகளில் கல் எறியவும் மாட்டார்கள்
இவர்கள் ஒசி குவாட்டருக்கும் பிரியாணிக்கும் அலையும் கூட்டம் கிடையாது.
நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று சிந்திக்கும்கூட்டம்.🚩🕉️
எல்லா குழுவிலும் பகிருங்கள் .இவன் அரசு அதிகாரி .இவன் மீது நடவடிக்க எடுக்கவேண்டும் இந்த அரசு .தவறும் பட்சத்தில் நீதிபதிகள் தாமாக வழக்கு பதிய வேண்டும் ..நடக்குமா .
கண்டிப்பா இதனை அண்ணாமலையார்IPS அவர்களுக்கு frwd செய்து தக்க நடவடிக்கையை உடனடியாக எடுக்க ஆவன' செய்வோம் சகோதரி...கவலை வேண்டாம்....உங்களுக்கு நமது இந்து சமு��ாயம் துணை நிற்க்கும்