சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
ஊருக்கு இப்படி வெட்கமில்லாமல் உபதேசம் செய்ய ஒரு பக்கா அரசியல்வாதியால்தான் முடியும்.
எனக்கு எப்பொழுதும் @annamalai_k ஒரு பக்கா அரசியல்வாதி என்பதில் துளியும் சந்தேகம் இருந்ததில்லை.
ஏரி வந்த ஏணியை எட்டி உதைத்துவிட்டு தன் பின்னால் நிற்பவர்கள் ஏணியை சகட்டு மேனிக்கு 9th rated அப்யூஸ் செய்யும் பொழுது அதை பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பவர் இவர்.
இன்றுவரை தன் ஆதரவாளர்களை அடக்க முற்பட்டதில்லை உபதேசித்ததில்லை.
ஐ.பி.எஸ் படித்து அதை பாதியில் விட்டு தேசத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். வரிப்பணம் மொத்தம் வீணானது.
ஆனால் உபதேசத்துக்கு ஒன்றும் குறைவில்லை.
ஒன்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஏற்க மாட்டார்கள். ஈகோ தடுக்கும்.
ஒருவன் செயல்பாடுகள்தான் மற்றவர்களுக்கு ஊக்கியாக இருக்குமே ஒழிய பேச்சு இல்லை.
பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாக இருப்பவன் என்றுமே வெற்றி கண்டதில்லை என்பது சரித்திரம்.
சரித்திரம் மீண்டும் அந்த பாடத்தை புகட்டுகிறது.
மற்றும் ஒன்று.
வாழ்க்கையில் எதையுமே சாதிக்காமல், அக்கறை பச்சை என்று தாவிக்கொண்டே இருக்கும் ஒரு pathetic loserஐ எப்படி இப்படிப்பட்ட கல்லூரிகள் பேச அழைக்கின்றனர். அப்படி என்றால் அந்த கல்லூரியின் தரம்?
ஜெய் ஸ்ரீ ராம்!
பின் குறிப்பு:
இது என் கருத்து. பிடிக்கவில்லை என்றால் கடந்து செல். நான் ஒண்ணும் @BJP4TamilNadu இல்லை.
நீ எழுதுவதெல்லாம் வைத்து டமயம் வரும் பொழுது அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். ஏனென்றால் எய்தவன் அவன். அம்பை நோகிப் பயனில்லை.
ஆமால்ல...
*நானே பல தடவை யோசித்தது உண்டு இத்தனை திராவிட குரூப்பும் ஏன் பிராமணர்களை மட்டும் இவ்வளவு தூவேசம் செய்கிறார்கள் என்று.??
ஆனால் 500 வருடங்களுக்கு முன்பே இதை விதைத்து விட்டு சென்றிருக்கிறது பாவாடை குரூப்...
பாலிடாக்ஸ் @PolitalksTamil ன் ஆதாரபூர்வமான வீடியோவை பாருங்கள்..*
கட்சியை வளர்க்க மட்டுமல்ல தமிழக மக்களுக்காக தான் கொண்ட லட்சியமே குறியாக இரவு பகல் பராமல் எந்த எல்லைக்கும் துணிந்து இறங்க கூடிய #Real சிங்கம் @annamalai_k அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉💥🔥
#HBDThalaivarAnnamalai |#Annamalai
🔸FCRAவை கொண்டு வந்தது காங்கிரஸ்.
🔸1976-ல் FCRAவை கொண்டு வந்தது இந்திரா காந்தி தான்.
🔸FCRA சட்டம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார்.
- தலைவர் அண்ணாமலை அண்ணன்!⚡
#Annamalai
"மீண்டும் திருநீரை அழித்த உதயநிதி"🚨😤
உனக்கு தான் நம்பிக்கை இல்லல? அப்புறம் என்ன கூந்தலுக்குடா கோயிலுக்கு போற?
இதே மாதிரி தலையில குல்லா மாட்டுனா, உடனே அதை எடுக்குற தைரியம் உனக்கு இருக்காடா?
சொரணைகெட்ட இந்துக்களே, எப்போ தான் திருந்துவீங்க?
அண்ணாமலை மட்டும் அரசியல்ல இல்லையென்றால் இதெல்லாம் மக்களுக்கு தெரியாமலே போயிருக்கும்..🫡
பத்து ரூபாய் பாலாஜி-க்கு ப்ராடுதனம் செய்வதில் PhD பட்டமே குடுக்கலாம்போல..🤔🤔
அடிமைகளாகவே தொண்டர்களை வைத்து
இரத்தத்தை உறிஞ்சும் தமிழக அரசியலில்....
தொண்டர்களின் உணர்வை உயிராய் மதித்து, தன்மானத்துடன் அந்த தொண்டர்களை தலை நிமிர்ந்து நடக்க செய்த தலைவன்.🧡🙏
K.Annamalai
#Annamalai
Journalist : நேரு கிட்ட 150 ஏக்கர் தோட்டம் ,500 மாடுகள் பல லட்ச மதிப்புள்ள குதிரைகள் ஆனால் சொத்துமதிப்பு 2 கோடி
மக்களை அவ்வளவு ஈஸியா முட்டாள் ஆக்குறாங்க அரசியல்வாதிகள் .....