10&12 வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்திக்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி.
கன்டோன்மென்ட் பகுதிகளில் தேர்வு மையங்கள் இருக்கக்கூடாது எனவும்.
மாணவர்களை அழைத்து வர மாநில அரசு சார்பில் பேருந்து ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.