தந்தை பெரியார் பெயரல்ல; கருத்தியல்!
தலைமுறைகள் கடந்து மானுடச் சமுதாயம் பகுத்தறிவோடும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கான வழிகாட்டி!
கொள்கை உரத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் பெரியார் பிஞ்சுகளை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
இது #பெரியார்மண்! கலைக்க��� இடமுண்டு; களைகளுக்கு அல்ல.
Students protesting outside their college in Karnataka. They are again denied their entry in to the college for wearing #hijab.
More courage and Duas to you brave ladies.
All apartheid walls shall fall.
#HijabisOurRight
TN Governor Ravi must be recalled. A Governor cannot be used as Center’s proxy rule, but this colonial seat of power is used to achieve the same. Ravi’s denial of assent to TN Govt’s NEET Bill is a massive disrespect towards our elected representatives in Tamil Nadu #GetOutRavi
2016ம் ஆண்டு முதல் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக எனது செயல்பாட்டு அறிக்கையை ஒவ்வொரு 6 மாதமும் தவறாமல் சமர்ப்பிக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக மே 2021-நவம்பர் 2021க்கான அறிக்கை தொகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
இணைப்பு: https://t.co/Xd5bUqBOPG
படித்ததில் பிடித்��து: பொருளாதாரத்தில்,
கல்வியில், பதவியில், அறிவில், ஆற்றலில் ஒருவன் என்னை விட உயர்ந்தவன் இருக்கலாம்.
ஆனால் பிறப்பால் என்னைவிட உயர்ந்தவன் என்று யாரும�� இருக்க முடியாது.
The fountainhead of Dravidian Movement, Justice Party was founded today in 1916. Its ideologies & achievements still serve as the beacons of reformation. Let's continue to uphold Social Justice under the guidance of our Hon'ble CM @mkstalin
(Video w/English cc as requested)