State secretary, information technology and social media department, Mannargudi thiruvarur district ..i love to be a 🇮🇳congress🇮🇳 man and never give up.
I was very dissapointed that the prime minister of Norway did not include time today for the Indian reporters.
I expect more of him tomorrow. @jonasgahrstore
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
@saravofcl you are the (party) backstabbers...think about perarivalan... how we felt bad about your party? so you no need to take class to us about backstabers.We kept silent our voice , because of rahulji..
@TVKVijayHQ 108 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட TVK கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தால் என்ன தவறு
@INCTamilNadu கட்சியின் அடிமட்ட தொண்டனையும் கிராம அளவு நிர்வாகிகளையும் கேட்டால் இதே கருத்தை ஒற்ற குரலில் சொல்வார்கள்..
My sincere thanks to the Honorable Leader of the Opposition in the Lok Sabha for the call and kind wishes! We shall remain committed to excellence in public service, and preserving the cultural ethos of our state which requires collective cooperation. Beyond politics, we shall prioritize for the welfare of the people of Tamil Nadu.
I spoke to Thiru Vijay and congratulated him on TVK’s spectacular result.
This mandate reflects the rising voice of youth which cannot, and will not, be ignored.
My heartfelt thanks to the Congress workers of Tamil Nadu and Puducherry for their hard work and support.
I reiterate that the Congress party will continue to protect and serve the people of Tamil Nadu and Puducherry.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் பொன்னேரியின் சட்டமன்றத் தொகுதியில் செல்லப்பிள்ளை அண்ணன் திரு. துரை சந்திரசேகர் அவர்களுக்கு #கை சின்னத்திற்கு இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோமlம்.
@s_kanth@INCTamilNadu@INCIndia@TNCCITSMDept
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திரு. ராஜேஷ் குமார் அவர்கள் இன்று மனு தாக்கல் செய்தார். கூட்டணி கட்சி தலைவர்களுடன் இதில் கலந்து கொண்டேன்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய கோட்டை என்பது இந்த முறையும் நிரூபணம் ஆகும்.
#காங்கிரஸ்
தேர்தல் விருந்தாளி #சீமான்
பிள்ளையார்பட்டி விபூதி போட்டு விடுங்க!
ஓட்டை மாங்குடிக்கு @s_mangudi க்கு போடுங்க!
முதல் பரப்புரையிலே #NTK
வீபூதி அடித்த கார்த்தி சிதம்பரம் @KartiPC 🔥
#Karaikudi#2026KPC
மத்திய தேர்தல் குழு என்பது காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த முடிவு எடுக்கும் அமைப்பாகும். பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு, விரிவான விவாதத்தில் பங்கேற்க உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டு காங்கிரஸ் தலைவர் Mallikarjun Kharge அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi அவர்களின் முன்னிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடினமாக உழைத்த பல காங்கிரஸ் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு, நமக்கு வெறும் 28 இடங்கள் மட்டுமே உள்ளதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை நாம் அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அறிவிக்கப்பட்ட 27 வேட்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த 27 இடங்களிலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம்.
தமிழ்நாட்டை பின்வாசல் வழியாக Fort St. George கோட்டைக்குள் நுழைய முயலும் கோட்சேவின் வாரிசுகளிடம் இருந்து காக்க வேண்டிய போராட்டம் இது. இந்நேரத்தில் நாம் நம் உட்கட்சி விவகாரத்தை ஒதுக்கி வைத்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர் அண்ணன் M. K. Stalin அவர்களுடைய தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டு உழைக்க வேண்டும்.
Amit Shah அதிமுகவை 2019,2021, 2024 என்று மூன்று முறை போல இந்த முறை மீண்டும் தோற்கடிக்க வேண்டும்.
வாங்க மத்த பிரச்சனைகளை அடுத்து மாதம் வரை தள்ளி வைப்போம்.
கடமைக்கு கட்டுப்பட்ட ஒழுக்கமான படைவீரர்களாக, நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிரிகளை எதிர்த்து போராட வேண்டும்.
நேருவின் அண்ணாவின் வாரிசுகள் நாம் வீழ்ந்தால் கோட்சேவின் வாரிசுகள் வெற்றி பெறுவார்கள் .
200 இடங்களை வெல்லும் இலக்குடன் ஒற்றுமையாக செயல்படுவோம்.
மீண்டும் வெற்றி பெறுவோம்.
@INCTamilNadu
#காங்கிரஸ்வெற்றிவேட்பாளர்கள்
நான் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாநிலச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு மரியாதை நிமித்தமாக மாவட்ட நிர்வாகிகளையும் மற்றும் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்தித்த தருணம்.