ஊர் கூடி எதிர்த்து நின்று விரட்டியடித்தாலும் சொந்தமென்றும் பார்க்கவில்லை, சோர்ந்தும் போகவில்லை இறைவன் ஒருவனென்றே வீர முழக்கமிட்டார்
#IbrahimPbuhTheRevolutionist
பாசமா இறைநேசமா என்ற இக்கட்டான நிலையிலும் இறைவனின் நேசத்திற்காய் இளைஞரான தம் மகனை இறைவனுக்காய் பலி கொடுக்க துணிந்து நின்றார்.
#IbrahimPbuhTheRevolutionist
இறைவணக்கமே வாழ்வின் நோக்கம்
என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலைநிறுத்தக் கூடியவர்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் இறைவனே! எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! #அல்குர்ஆன் 14:40
#IbrahimPbuhTheRevolutionist