அதிமுக அரசு கொண்டு வந்த லேப்டாப் ஸ்கீம் ஒரு சரித்திர சாதனை! +1, +2 பசங்களுக்கு அப்பவே லேப்டாப் தந்து, அவங்க டிஜிட்டல் அறிவை வளர்த்தது ஜெயலலிதா அம்மாவோட தூரநோக்கு பார்வை. ஏழை பசங்க கையில கம்ப்யூட்டர் போனதுக்கு அதிமுக போட்ட அந்த விதைதான் மிக முக்கியமான காரணம்!
பல நூறு கோடி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோவின் உறவினர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் மீது போதைப் பொருள் வழக்கு: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
#DinakaranNews
https://t.co/Kk09wdiP1K
P Shanmugam | அதிமுக அழிவிற்கு பாஜக காரணம்
அதிமுக அடுத்த தேர்தலில் இருக்குமா என்பது சந்தேகம் தான், அதிமுக அழிவிற்கு பாஜகதான் காரணம்
24 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவர்களாகத்தான் ஆதரவு கொடுத்தனர், தவெக அவர்களிடம் ஆதரவு கேட்கவில்லை
திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது தமிழ்நாட்டில் இல்லை; இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்கிறது
- சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
CPM | ADMK | BJP | Tamilnadu Politics
#Shanmugam | #CPM | #ADMK | #BJP | #TamilnaduPolitics | #TamilNews | #NewsTamil24x7
அதிமுகவின் அண்ணாமலை அவர்களை கட்சியில் இணைத்து joint secretary ஆக்குங்கள் @EPSTamilNadu .
அதிமுகவின் வாரிசு/ அடுத்த முதல்வர் என அறிவியுங்கள்.
GenZ ஓட்டு எல்லாம் அதிமுகவின் பக்கம் வரும். இல்லாவிட்டால் அதிமுக மெல்ல அழியும்.
அம்மா உணவகங்கள் #AIADMK-வின் சொத்து அல்ல, அது அரசு சொத்து. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை, திமுகவை போல ஸ்டிக்கர் ஒட்டி, தங்கள் அரசின் திட்டமாக மாற்ற #TVKVijay அரசு விரும்பாத காரணத்தால் தான், அது இன்னமும் அம்மா உணவகமாக இருக்கிறது. அரசு திட்டங்களில் முதல்வர் படம் இருப்பதில் ஒன்று தவறு இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டம் என்பதற்காக, அதிமுக தலைவர்களின் புகைப்படங்களை தான் அந்த திட்டங்களுக்கு வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அம்மா உணவகம், அம்மா உணவகமாக செயல்படும்.
@aarawindha@mkmganesh தேர்தல் ஆரம்பித்து retweet மட்டும் பண்ணிய நீங்க இப்ப தான் முதல் tweet போடுறீங்க. நீங்கள் இருந்த இடம் IT Wing. வேற லெவல். ஏன் @EPSTamilNadu தோற்றார் என்பதற்கு இதுவே சான்று.
Super anna @satyenaiadmk !
When Puratchi Thalaivar was in the DMK, Perarignar Anna would say, Thambi, just showing your face is enough for us to win. Today, I see that same charisma in @TVKVijayHQ. Let us unite against the DMK. #TVKVijay
Note: But I won't support everything. If something is wrong, I'll speak out. I'll continue as a journalist, while still having my own preferences.
உண்மையில் அது 2011 அம்மா ஆட்சியில் #CM_Cell-ன்னு கொண்டுவரப்பட்டு, எடப்பாடியாரால் விரிவுபடுத்தப்பட்ட திட்டம்...
முதல்வரின் முகவரியே ஒரு sticker தான், அதுக்கு இன்னொரு sticker...@TVKVijayHQ super bro🤝👍