#JustNow
திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில்
உள்ள பிரபல விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் சக்திவேல், ஈரோட்டில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு கொடுக்கப்பட்டது யாரால் என்பதை காவல்துறையினர் சரியான முறையில் விசாரித்து நெருக்கடி செய்யப்பட்டிருப்பது உறுதியானால் அவர்களுகளின் மீது கடுமையான. நடவடிக்கை எடுத்திடவேண்டும். @CMOTamilnadu. @tnpoliceoffl@annamalai_k .@arunraajkg #தமிழகசமத்துவமக்கள்கட்சி #cmvijay
சமத்துவம், சுயமரியாதை மற்றும் நீதியான சமூகம் அமைப்பதே எங்கள் தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மைக் குறிக்கோளாகும். "சமத்துவம் என்பது எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதே" என்பதை உணர்த்திய பெருந்தகை ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் வாழ்க்கை, இன்று எங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும். @CMOTamilnadu@tsmkparty
எழுந்து நில்லுங்கள், விழித்துக்கொள்ளுங்கள், இலக்கை அடையும் வரை நிறுத்தாதீர்கள்" என்ற அவரது முழக்கம், இன்றும் ஒவ்வொரு இந்திய இளைஞனின் ரத்தத்திலும் ஊற்றெடுக்கும் மந்திரமாகும். தன்னம்பிக்கையே ஒரு மனிதனின் மிகப்பெரிய சொத்து என்பதை உலகுக்கு உணர்த்தியவர் விவேகானந்தர் அவரின் நினைவு நாளில் புகழை போற்றிடுவோம். @CMOTamilnadu #JustNow #cmvijay #வரலாறு
தன்னலமற்ற சேவை, துணிச்சலான செயல்பாடுகள் மற்றும் தூய்மையான நிர்வாகத்தின் மூலம் பலருக்கு முன்மாதிரியாகத் திகழும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு. சகாயம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
"ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து – ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியமான எதிர்காலம்."
அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, உங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, நோயற்ற தமிழகம் உருவாக ஒன்றிணைவோம்.
. இ.சி.ஆர். ராஜ்
தமிழக சமத்துவ மக்கள் கட்சி. @CMOTamilnadu.
#JustNow || தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக ரூ.100 கோடி மோசடி.. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க தலைவரும் தி.மு.க பிரமுகரான பி.டி.அரசக்குமார் கைது @CMOTamilnadu
குணச்சித்திர நடிப்பில் முத்திரை பதித்து மக்களை மகிழ்வித்த கலை வித்தகரும் இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் அவர்களை இழந்தது கழைஉலககிற்க்கு பேரிழப்பே. @CMOTamilnadu.
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்கள் நீரோடு சிமெண்ட் கலவைகளை கொட்டி பணி செய்வது மக்கள்பணம் விரையமானதே. கடந்த ஆட்சியில் தரமற்ற முறையில் பணிகள் செய்ததாலும் அனைத்தும் சிதில் அடைந்து சேதமடைந்து திறந்தவெளி நிலையிலேயே உள்ளன குறிப்பாக மின்சாரவயர்கள் கால்வாய் நீரில்மிதப்பது அச்சமானதே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதை பார்த்தும் பார்க்காத வண்ணமே செல்வது வேதனைக்குரியது உடனடியாக இதுபோன்ற நிலையில் உள்ள அனைத்தையும் சரி செய்திட வேண்டும். @CMOTamilnadu. @chennaicorp #CMVijay @tsmkparty
ரூபாய் முறைகேடு செய்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களை கைது செய்தும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்து அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்திட வேண்டும். @CMOTamilnadu. @tvkvijay#cmvijay
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் நடைபாதைதடுப்புகம்பி பணியால் வணிகர்கள் அனைவருமே பாதிக்கபட்டுவருவது கடும் கண்டனத்துகுறியது அரசு உடனடியாக தலையிட்டு பலகோடிருபாய் மக்கள் பணம் விரையம்ஆகுவதை தடுத்திடவேண்டும். @CMOTamilnadu. @chennaicorp@TVKVijayHQ. @chennai_Highway