@Murugan_TNBJP நாளை சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தெற்கு ஒன்றியம் சார்பாக மாநில தலைவர் அவர்களுக்கு மிகச்சிறப்பான ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்
#இன்று_இருபத்தி_ஒன்பதாம்_நாள்(25-4-2020)
பாரதபிரதமர் வேண்டுங்கோள் இணங்கவும் தேசியசெயலாளர் அண்ணன் #H_ராஜா அவர்களின் ஆசிர்வாதத்தாலும் மாவட்ட தலைவர் அண்ணன் #செல்வராஜ் அவர்களின் ஆதரவாலும் இன்று திருப்பத்தூர் தெருவோர பகுதியில் வசிக்கும் 60 ஏழைஎளியோர் இலவசமாக வழங்கபட்டது #மோடி_கிச்சன்
பாரத பிரதமர் அவர்களின் வேண்டுங்கோள் இணங்கவும் தேசிய செயலாளர் அண்ணன் H ராஜா அவர்களின் ஆசிர்வாதத்துடன் மாவட்ட தலைவர் அண்ணன் செல்வராஜ் அவர்களின் ஆதரவுடன் திருப்பத்தூரில் கபசூர குடிநீரும் முக கவசமும் 400 நபர்களுக்கு இலவசமாக வழங்கபட்டது
27ம் நாள்
பாரத பிரதமர் வேண்டுங்கோளின்படியும் தேசியசெயலாளர் அண்ணன் #H_ராஜாஅவர்களின் ஆசிர்வாதத்துடன் சிவகங்கை மாவட்ட தலைவர் அண்ணன் #செல்வராஜ் அவர்களின் ஆதரவுடன் இன்று திருப்பத்தூர் தெருவோர பகுதியில் வசிக்கும் ஏழைஎளியோர் சுமார் 100 நபர்களுக்கு இலவசமதிய உணவுவழங்கபட்டது
#மோடி_கிச்சன்
மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் அண்ணன் H ராஜா அவர்களின் வேண்டுங்கோள் கிணங்க இன்று சாலையோர வாசிகளுக்கு மதிய உணவு வழங்கபட்டது
இயன்றதை செய்வோம்
இல்லாதவர்கே