@RaArjunamurthy@narendramodi போகிற போக்கில் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன் என்று சொல்கிறீர்களே அர்ஜுன மூர்த்தி சார். அதில் தலைவர் எபிசோடிலும் என்கிறீர்கள். நீங்கள் அதில் இருந்ததே ஒரு மாதத்திற்குள்தானே சார்? அதில் என்ன கஷ்டப்பட்டீர்கள்? அங்கே வருவதற்கு முன் உங்களுக்கு ஊடக வெளிச்சமெல்லாம் கூட கிடையாதே?
Unpopular opinion: பல தலைவர் fans-அண்ணாமலை mutuals என்னைய கடிச்சாலும் சரி.
He will be a political ponzi scheme in Tamilnadu.
His mission is to eradicate Dravidian parties in TN.
But DMK ecosystem is way too stronger. நம்பி போயி யாரும் சொந்த காச விட்றாதீங்க!
Highest Grossing Tamil Films Worldwide.
1. 2 Point O
2. Jailer
3. Leo
4. Coolie
5. Ponniyin Selvan 1
6. The Greatest of All Time
7. Vikram
8. Ponniyin Selvan 2
9. Amaran
10. #Karuppu
நாளைக்கு யோகி பாபு கட்சி ஆரம்பிச்சா கூட இந்த TVK தற்குறிஸ் பயந்து கதறிட்டு தான் இருப்பானுங்க போல😂😂 இவன் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனா மத்தவன் ஆரம்பிச்சா பன்னிக்கு வெடி வச்ச மாதிரி அழுகுறானுங்க
பல மாசம் முன்னாடி ஆரம்பிச்ச NGO இயக்கத்தை அரசியல் இயக்கம்னு நினைக்கிற அளவுக்கு தற்குறியா இருக்குற இவனுங்க கிட்ட ஆட்சியை குடுத்துருக்கீங்களா டா 😔 அதனால தான் தைரியமா கள்ள காதலி எல்லாம் கூட்டிட்டு சுத்துறானுங்க ஊர்ல. நல்லா இருங்கடா 🙏
It is confirmed that Makkal Medai was launched on March 7 at Valluvar Kottam in Chennai, months before Annamalai made his announcement, reports @Kiru_bhakar.
Read more: https://t.co/bBQPJsrMuR
#Annamalai#RajiniKanth#MakkalMedai
இதெல்லாம் பக்கா planned.. இனிமேல் வாரம் மாசம் ஒரு முறை இப்டி ஊடக தாயோ**ஸ் வச்சு ரஜினி பத்தி தப்பா நியூஸ் போட வைப்பானுங்க . ஆதவ், ராஜவேலு, ஷபிர் எல்லாம் ஒரே கேங் தான்.. அதிகாரத்தை வச்சுட்டு தப்பா யூஸ் பண்ணவன் நிலைமை வரலாறுல பரிதாபமா தான் முடிஞ்சுருக்கு. காலம் பதில் சொல்லும் 👍
Not timing miss akSHITa, the problem is always the fake news of Presstitutes and the other Presstitutes who amplify that! #Brain#Sense#Stupidity
https://t.co/FJMlhW5ZyY