நினைச்சேன்டா..எவ்வளவு நேக்கா fuse கட்டைய புடிங்கிட்டீங்கனு சொல்றது.
அதெல்லாம் கதைடா nu சொன்னதும் பதிலுக்கு அரசியல் பேசாதீங்கனு அடுத்த point ku jump ஆகுரானுக..
அமைதியா இருங்கமா.. பெண்கள் பாதுகாப்புக்கு சிங்கப்டை வந்த மாதிரி..
அடுத்து பெண்கள் கரண்ட் பிரச்சனைகாக.....
"மின்சாரபூவே" படையும்
ஆண்களுக்கு "மின்சாரகண்ணா"
படையும் வரப்போகுது🔥
பூவரசன் படத்துல ரெண்டு காமெடி சீன் வரும்.
முதல் சீன்ல கவண்டமணி செந்தில்கிட்ட எல்லார் கல்யாணத்துக்கும் போறியே, உனக்கு எப்ப கல்யாணம்பார்.
இந்தியாவுக்கு எப்ப சுதந்திரம் கிடைக்குதோ அப்பதான் கல்யாணம்னு சீரியசா சொல்லிட்டுருப்பார் செந்தில்.
இரண்டாவது சீன்ல எலக்சன்ல எம்எல்ஏ சீட்டு வாங்க காசு கேட்டு வர செந்தில்கிட்ட, நீ எம்எல்ஏ வாகி என்ன பண்ணப்போறன்னு கேட்பார்.
நம்ம ஊரை இந்தியாவோட இணைக்கப்போறண்ணே...ன்னுவார்.
இந்த காமெடில்லாம் பாத்து சிரிக்கறப்ப இப்படில்லாம் யாராவது இருப்பாங்களான்னு உள்ளுக்குள்ள லைட்டா ஒரு கேள்வி எழும்.
ஆனா நானும் ஒரு வாரமா பாக்கறன். ஏற்கனவே இருக்க எல்லாத்துக்கும் 'அதிரடி உத்தரவு' 'உடனடி உத்தரவு' ன்னு நியுஸ் கார்டு போட்டுட்டு இருக்காங்கன்னா அதெல்லாம் நம்பறதுக்கு ஒரு கூட்டம் இருக்குன்னுதானே அர்த்தம்.
நாம ஏன் அவங்ககிட்ட உப்பு சத்தியாகிரகத்துக்குன்னு சொல்லி நிதி வசூலிக்க கூடாது?
'பேமிலிசு பிலிஸ் பேமிலிசு'ன்னு கேட்டா கொடுக்காமலா போயிருவாங்க?