Before and After Patch Work.
காலதாமதம் ஆனாலும் நமது முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
ஆங்கிலத்தில் ஸ்கூல் என்ற பெயர் தவறாக உள்ளது என்று கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சிக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் செய்தேன்.
@Thirupurcitypol@tiruppursmc@tiruppurcorp@TPRDtCollector
13003 compliant 4 sep & 14115 re compliant 13 oct.
இந்த புகார் இன்று வரை தீர்க்கப்படவில்லை அருகில��� பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சுகாதார பிரச்சினை வரும்முன் இப்ப பிரச்சினையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். @tup_dineshkumar @TPRDtCollector @tiruppurcorp