சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில�� இன்று (08.10.2026) Windergy India 2026-ன் 8-வது சர்வதேச காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாடு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி அவர்கள் தொடங்கி வைத்தார்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சிய���ல், தமிழ்நாடு எரிசக்தித் துறை சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோது.
சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அன்னாரது தியாகத்தையும் சமூகப் பணிகளையும் போற்றி மரியாதை செலுத்துகிறேன்.
மதுராந்தகம்…
தாராபுரம்…
இரண்டு தொகுதிகளிலும் எங்க ஆட்டம்தான்!
களம் எதுவாக இருந்தாலும், மக்கள் ஆதரவு எங்கள் பக்கம்!
தாண்டி வர நினை���்கிறவர்கள் வரலாற்றைப் பாருங்க…
இனி எழுதப்போவது எங்க வரலாறு!
#MakkalAatchi #byelection #dharapuram #madurantakam #electionresults
பசுமை எரிசக்தி
வளமான தமிழ்நாடு!
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற Windergy India 2026 சர்வதேச காற்றாலை மின் மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு எரிசக்தித் துறை சார்பில் பங்கேற்று சிறப்புரையாற்றினேன்.
#WindergyIndia#RenewableEnergy
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற Windergy India 2026 சர்வதேச காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு எரிசக்தித் துறை சார்பில் பங்கேற்று சிறப்புரையாற்றினேன்.
#WindergyIndia2026#RenewableEnergy#CTR#TVK
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (08.10.2026) நடைபெற்ற Windergy India 2026-ன் 8-வது சர்வதேச காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாட்டை, ஒன்றிய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காற்றாலை மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள���, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி குறித்து தொழில்துறை தலைவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் கலந்துகொண்டு கலந்துரையாடினர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு எரிசக்தித் துறை சார்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.