The general public is facing severe hardships due to the lack of proper road access to Meyyanur village. Specifically, school and college students, women, the elderly, and those needing emergency medical assistance
A request to the Honorable Chief Minister of Tamil Nadu, Mr. Joseph Vijay, and the Honorable Minister, Aadhav Arjuna , from the residents of Meyyanur village in the Avudaiyarkoil taluk of Pudukkottai district!
@AadhavArjuna@CMOTamilnadu
Despite submitting multiple petitions regarding this issue and personally meeting with the concerned government officials and elected representatives to present our demands, no permanent solution has been achieved thus far.
இன்று (22.05.2026) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயல்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்பாக முதல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினேன்.
தமிழகத்தை டிஜிட்டல் வளர்ச்சியின் முன்னணி மாநிலமாக மாற்றும் ��ோக்கில், அரசுத் துறைகளில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு, பொதுமக்களுக்கு விரைவான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்கும் புதிய முயற்சிகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப., ELCOT மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே.பி. கார்த்திகேயன், இ.ஆ.ப., TNeGA முதன்மை செயல் அலுவலர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., ICT Academy மற்றும் iTNT Hub நிர்வாகிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு துறை வளர்ச்சி தொடர்பான முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
Highlighting the incomplete road work near Poolankinar, Udumalpet. Although the project was initiated, only a small portion of the road has been laid, while nearly 70% of the stretch remains unfinished and abandoned. Residents are facing continuous inconvenience due to the delay.
Heartiest congratulations to @R_Kumar_TVK on being appointed as the Minister for Artificial Intelligence, Information Technology & Digital Services.
Wishing you great success in leading Tamil Nadu towards innovation, digital growth, and a smarter future for all. Your vision and leadership will inspire the next generation of technology and progress.
#TamilNadu #ArtificialIntelligence #DigitalServices #Innovation #InformationTechnology
TN government welfare schemes for women are appreciated. But there are fathers who alone raise differently abled children after the mother leaves the family. These families also deserve monthly assistance and support. Welfare should reach every genuine caregiver
@CMOTamilnadu - Kindly consider addressing such families under welfare schemes too.
Instead of blindly spreading hate against our Ministers and MLAs, look at the ground reality. Many basic facilities were ignored for years by previous governments.
Today, our MLA is boldly raising the right questions and fighting to bring the essential needs and development that the public deserves. Real leadership is about solving people’s problems.
The public now values action, accountability, and leaders who speak for their everyday problems.
இன்று காலை திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மா உ��வகம் மற்றும் இ - சேவை மையத்தில் மேற்கொண்ட ஆய்வில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
உணவக வாயிலில் இருந்த விளம்பர பலகை பின்புறம் தொடர்ந்து சிறுநீர் கழிப்பதால் சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது.
உணவகத்தின் உள்ளே பல்வேறு குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகும் நிலையில் உள்ளது.
12 பெண் ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் அவர்களுக்கான கழிப்பறை பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதால் அவதியில் உள்ளனர்.
உணவக தரை முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததோடு, ப��கார் அளித்தவர்களை அதிகாரிகள் சிலர் இழிவாக பேசியுள்ளனர்.
முழுமையாக இதனை சரி செய்து 1 வார காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாநகர ஆணையருக்கு வலியுறுத்தி உள்ளேன்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்