*சற்றுமுன்*
*மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி*
*கழகப் பொதுச் செயலாளர் அன்பு அ���்ணன் புஸ்ஸி N.ஆனந்த்* அவர்களின் வழிகாட்டுதல் படி
*தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்களின் அரசியல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்காக திண்டுக்கல்
49 வருடங்கள் கழித்து எம்ஜிஆருக்கு பின் ஒரு கட்சி தலைவனுக்காக மக்கள் கூட்டம் நள்ளிரவு 12 மணியை தாண்டியும் காத்துகிட்டு இருந்துச்சுனு வரலாறுல எழுதுங்கடா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
We are simply witnessing the HISTORY !
#உங்கவிஜய்_நா_வரேன்#TvkDglEast
“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்��து. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.
இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்ட���ளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.
வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொ��ு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.
கழகப் பொதுச் செயலாளர் அன்பு அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த்* அவர்களின் வழிகாட்டுதல் படி
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக
*திண்டுக்கல் ரோஜா மீட்டிங் ஹாலில்*
*நகர, ஒன்றிய, பேரூர் சார்ந்த, கிளை மற்றும் வார்டுசெயலாளர் களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.*,
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆகஸ்ட் - 21
இரண்டாம் மாநில மாநாட்டை முன்னிட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் L.தர்மராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநாட்டிற்கு பிளக்ஸ் போர்டு வைத்த தருணம்...
இவண்: A.ஸ்ரீநாத் P.அருண்
#TvkDglEast
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை சார்பாக இரண்டாவது மாநில மாநாடை முன்னிட்டு, பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர் தர்மா அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.
#TvkDglEast
வரலாறு படைக்க போகும் மதுரை
#2_மாநில_மாநாடு மேடையில் கழக பொதுச் செயலாளர் அன்பு அண்ணன்
திரு #N_ஆனந்த் அவர்கள்.
❤️💛❤️
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்...
*மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றி தலைவர் தளபதி அவர்களின்*
*ஊருக்கு ஊர்...*
*வீதிக்கு வீதி....*
*வீட்டுக்கு வீடு.....*
*வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு* என்னும் சொல்லுக்கு ஏற்ப
*கிழக்கு ���ாவட்ட கழகச் செயலாளர் அன்பு அண்ணன் திரு L. தர்மராஜ்* அவர்கள்
*பூத் வாரியாக
*மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றி தலைவர் தளபதி அவர்களின்*
*ஊருக்கு ஊர்...*
*வீதிக்கு வீதி....*
*வீட்டுக்கு வீடு.....*
*வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு* என்னும் சொல்லுக்கு ஏற்ப
*கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் அன்பு அண்ணன் திரு L. தர்மராஜ்* அவர்கள்
#மக்கள்_விரும்பும்#முதல்வர்_வேட்பாளர்#வெற்றித்தலைவர் அவர்களின் வாழ்த்துக்களுடன்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் பதவிக்கான அதிகாரப்பூர்வ அட்டையை கழகப் பொதுச்செயலாளர் அன்பு அண்ணன்
திரு.#N_ஆனந்த் அவர்களிடம்
இருந்��ு பெற்றுக்கொண்ட இனிய தருணம்!!!