கோரிக்கை வைத்த இளைஞர்!
ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றிய சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் @EcrPSaravanann அவர்கள் 👌
பல வருஷமா பொட்டல் வெயில்ல நின்னு தான் பாண்டிச்சேரி கடலூ��் சிதம்பரம் வேளாங்கண்ணிக்கு பஸ் ஏறி போவாங்ய 🤗 இனி பேருந்து நிழற்குடை இருக்கும்
லஞ்சம் ஊழல் 60-70 percent கம்மியா ஆகியிருக்கு 👌👌
அரசு அலுவலகங்களில் வேலை இப்பெல்லாம் Dmk ஆட்சியை விட வேகமா சூப்பரா இருக்கு Tvk ஆட்சியில் ❤️🔥❤️🔥🔥🔥
நன்றி CM சார் @TVKVijayHQ 🙏🙏
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறையில் FIR leak ஆனது 20 journalist phone வாங்கி check பண்ணாங்க அப்ப எங்க போச்சு உங்க சுதந்திரம்
ஆட்சி கலைக்க முயற்சி பண்ண உன்னை கேள்வி கூட கேட்க கூடாத ?
விஜய் உழைத்து 200 கோடி சம்பளம் விட்டுட்டு வருவதும்
ஊழல் பண்ணி 2000 கோடி பிஜேபி தரதும் ஒண்ணா ?
அது இல்லாம 2000 கோடி குடுக்குற அளவுக்கு சீமான் worth இல்லை 😂😂
தன்னோட சுய லாபத்துக்கு தம்பிகளை அடமானம் வைத்த ஆளு தான் சைமன் 😂
அமைச்சர் ரமேஷ் மீது வைக்கப்பட்ட பொய் குற்றச்சாட்டுக்கு பத்திரிகையாளர் சுபைர் பதில்🔥🔥
ஆனா தேர்தல் முன்னாடி இந்த வாய் பேசுன பேச்சு இருக்கே யப்பா யப்பா பச்சோந்த�� கூட்ட தலைவன் 💯💯
Thanks to all கொத்துஸ் and சங்கிஸ் for Exposing the Bribe taken by TVK Cadre🙏🙏
இதுதான் தப்பு செஞ்சா என்ன பண்ணுவாரு அண்ணன் அப்டினு காட்ட சரியான வாய்ப்பா அமைஞ்சு இருக்கு
தப்பு யார் செஞ்சாலும் ஜெயில் உறுதி சொ��்லிட்டாரு எல்லோருக்கும் நன்றிகள் தலைவா @TVKVijayHQ @CMOTamilnadu 🔥🔥🔥
அவதூறு பரப்பிய நபர் கைது
பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பிய வினோத் சூர்யகுமார் என்��வரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்
போலியான தகவல்களை பகிர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை.
சென்னை to திருச்சி express Way கட்ட நிதி கேட்டவுடன் விஜய்க்கு கிடைத்துள்ளது 🔥🔥
பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை ஒழித்ததால் விஜய்க்கு மத்திய அரசு செல்வாக்கு எகிறி உள்ளது 💯