CM விஜயை குடும்ப உறுப்பினராக மக்கள் பார்க்கிறார்கள் அதனால்தான் சட்டசபை 2 கோடி பேர் பார்க்கிறார்கள் 🔥🔥
வீட்டுக்கு ஒரு விஜய் இருக்கிறார் என்று மதுரை மாநாட்டில் பேசினார் hence proved 💯🔥
என்ன தல @idumbaikarthi3 - கரூர் குடும்பங்களுக்கு அரசு வேலை கேட்டதும் , இப்போ வேணாம்னு சொல்றதும் , ரெண்டும் நீங்க தானா ?
புரியுதா ஏன் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள்னு ?
காவேரி நீர் விவகாரத்தில், தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் பாஜகவுடன் இணைந்து தமிழகத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. இவர்களை வைத்துக்கொண்டு எப்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த முடியும்.
~ CTR நிர்மல் குமார்
சட்சபை நேரலை 2 கோடி பேர் பார்க்கிறார்கள் விஜய் என்ற ஒற்றை ஆளுமையை பார்க்க
பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் முதல் அனைவரும் பார்க்க வைத்த பெருமை CM விஜய் மட்டுமே சேரும் 🔥
இந்த காணொளியில் கொத்தடிமை தாக்கப்பட்டதால் மிரட்டி நீக்க வைத்துள்ளனர்... அதனால் இதை யாரும் Share செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Rt மட்டும் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்... 🙏🙏🙏
விஜய்க்கு போலீஸ ஹெல்ப் பண்ணல...
மிலிட்டரி ஹெல்ப் பண்ணல...
எலக்சன் கமிஷன் ஹெல்ப் பண்ணல....
மக்களை மட்டுமே நம்பி வந்த விஜய்....
Vijay is more popular than prime minister modi....
Maatram🥹❤️
@AadhavArjuna appreciated you for a prompt support. This is how a talented people who are struggling financially should be uplifted and given opportunities by a good government. Please do more🙏
#CMJosephVijay