When I landed in Chennai today, I felt this immense sense of happiness. I was going to meet our CM.
I’ve always felt that Vijay sir was never meant to be just a hero on screen. His energy, his presence, and the way people respond to him always felt like he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to step into a completely new arena. To leave behind what you have already mastered and take on a challenge where the stakes are so much higher. Not because it is easy, but because you believe you can make a difference.
I think all of us, at some point in our lives, are called to do more. To look beyond ourselves and ask how we can contribute. Very few people actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the people who already believe in him. Not because of the position he holds, but because of the intent with which he approaches it.
Wishing him strength, wisdom and the courage to stay the course.
And for every young person watching, may this be a reminder that life can be so much bigger than the dream you started with.
@CMOTamilnadu
இன்று மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu திரு. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவாக உரையாடினேன். ஸ்டெர்லைட் ஆலையை 'க்ரீன் காப்பர்' என்ற புதிய பெயரில் திறக்க எக்காரணம் கொண்டும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தேன்.
மேலும், ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள எனது 30 ஆண்டு கால நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிடவுள்ள முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தேன். அவரும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிக்காமல் மிகச் சிறப்பான, நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வரும் முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகள். தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான எனது பயணம் தொடரும்!
#MDMK #Vaiko #Sterlite #Vijay #TamilNadu #TVK
"ரூ.5.70 லட்சம் கோடி கடன் - பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை;
கடன் வாங்கி கமிஷன் அடித்த இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோரை கண்டித்து இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் புறக்கணிப்பு”
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.
Link: https://t.co/7cssqgO6pL
#WeRejectADMK
Years after sharing screen space together, it was a pleasure to meet Hon'ble Chief Minister Thiru @actorvijay avargal with my family. The warmth, humility, and sincerity that endeared him to so many people remain exactly the same! His passion and vision for the progress of our state are inspiring. Wishing him the very best as he leads Tamil Nadu forward✨
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
"Mukhtar has now been remanded to judicial custody. Despite having over 20 cases against him, no serious action was taken earlier. This time, he has been arrested and remanded in a non-bailable case. The law is finally taking its course."
Thank you @CTR_Nirmalkumar avl.
Hon @CMOTamilnadu
And the entire team of police 🙏 @tnpoliceoffl
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.ராஜா அவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
Tamil Nadu Chief Minister Thiru C. Joseph Vijay met CPP Chairperson Annai Sonia Gandhi and LoP Thiru Rahul Gandhi at 10 Janpath, New Delhi.
@girishgoaINC@nivedithalva