உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்காத அரசு!
பக்தர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் அரசு!
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்படாதது வெறும் நிர்வாக தவறு இல்லை, இது திட்டமிட்ட அவமதிப்பு!
#Thiruparankundram#ThiruparankundramDeepam#KarthigaiDeepam
அடுத்து உச்சநீதிமன்றம் கேட்கும் போகும் கேள்வி
தீபம் ஏற்ற முடியாத அளவுக்கு என்ன தடை?
நீதிமன்றம் சொல்லியும் ஏன் ஏற்றவில்லை?
பக்தர்கள் போராடும் அளவுக்கு விட்டது ஏன்?
இதற்கு யார் பதில் சொல்வது?
#Thiruparankundram#ThiruparankundramDeepam#KarthigaiDeepam