உயிர் காப்போம் உரிய நேரத்தில்! 🙏
அவசர இரத்தத் தேவை மற்றும் கொடையாளர்களை உடனுக்குடன் இணைக்க உருவாக்கப்பட்ட "குருதி கொட���யகம்" அதிகாரப்பூர்வ இணையதளம் இதோ:
🔗 இணையதள லிங்க்:
https://t.co/kG9KkgkMmx
இரத்த தானம் செய்ய விரும்பும் அணைத்து கொடையாளர்களும், அவசரத் தேவை உள்ளவர்களும் இந்தப் பக்கம் மூலமாகத் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொண்டு
உரிய நேரத்தில் பல உயிர்களை காத்திடுவோம்.
குருதி கொடையகத்துடன் இணைந்திடுவோம்.
#BloodDonation#குருதி_கொடையகம்#JaiAkashVijayan #TMMSForTN
5/5: உங்கள் கரம், ஒருவரின் உயிர் காக்கும் அரண்! 🤝"தானத்தில் சிறந்த தானம் நிதானம் அல்ல, இரத்த தானம்!" அடுத்த முறை உங்கள் பகுதிக்கு அருகில் இரத்த தான முகாம் நடந்தால், தயங்காமல் கலந்துகொள்ளுங்கள். இந்தத் தகவலைப் பகிரவும் (Retweet). #DonateBlood#Awareness#குருதிகொடையகம்
1/5: ��ரு சொட்டு இரத்தம், ஒரு உயிரின் நிஜம்! ❤️
நம்மில் பலர் இரத்த தானம் செய்ய பயப்படுகிறோம். ஆனால், நாம் செய்யும் ஒரு யூனிட் இரத்தம், விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் பிரசவ கால பெண்கள் என பல பேரின் உயிரைக் காப்பாற்றுகிறது! #BloodDonation #SaveLives #TamilNadu #குருதிகொடையகம்
4/5: பயப்பட தேவையில்லை! (Fact Check) 🛑
தவறான கருத்து: இரத்தம் கொடுத்தால் உடல் பலவீனமாகும்.
உண்மை: தானம் செய்த சில மணி நேரங்களிலேயே உடல் இழந்த திரவ அளவைச் சரிசெய்துவிடும். புதிய ஊசிகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் எவ்வித தொற்றும் ஏற்படாது!
🩸 இரத்த தானம் செய்ய விரும்பும் கொடையாளர்களும், அவ���ரத் தேவை உள்ளவர்களும் இந்தப் பக்கம் மூலமாகத் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
உங்கள் ஒரு பதிவு விலைமதிப்பற்ற உயிரைக் காக்க உதவும்! தயவுசெய்து பகிரவும், இணைந்திருப்போம். 🤝
#BloodDonation #குருதிகொடையகம்
உயிர் காப்போம் உரிய நேரத்தில்! 🙏
அவசர இரத்தத் தேவை மற்றும் கொடையாளர்களை உடனுக்குடன் இ���ைக்க உருவாக்கப்பட்ட "குருதி கொடையகம்" அதிகாரப்பூர்வ இணையதளம் இதோ:
🔗 இணையதள லிங்க்:
https://t.co/kG9KkgkMmx