@Thaarikhantk முதலில் இப்படி மக்களை குறை சொல்வதை விட்டு விட்டு நாம் தோன்றாது ஏன் என்று எப்போதாவது உங்கள் கட்சியில் பேசி இருக்கிறீர்களா??? இனியாவது அடுத்தவரை குறை கூறுவதை விட்டு விட்டு உங்கள் கட்சியை வளர்க்கும் வேலையை ஆக்கப்பூர்வமாக செய்யுங்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நமது நிலக்கோட்டையில் தொகுதியில் போட்டி போட்டு வெற்றி பெற்ற நமது வெற்றி வேட்பாளர் திரு அய்யனார் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
@CTR_Nirmalkumar@TVKPartyHQ@TVKVijayHQ
@prakashraaj இனிமேலாவத��� திருந்துங்க. மக்களை ஏளனமாக பேசியதற்கு தான் உங்கள் கட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்கள். இனிமேலாவது மக்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உலகமே வியக்கும் வகையில் @TVKPartyHQ பெற்ற வெற்றியை அனைவரும் சேர்ந்து தலைவர் @TVKVijayHQ உடன் கொண்டாடுவோம். இந்த வெற்��ியை உண்மை ஆக்கிய அனைவருக்கும் நன்றிகள். வெற்றி நமதே...
@CTR_Nirmalkumar
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
நாளை மறுதினம் நடக்க இருக்கும் தேர்தல் வரலாற்றில் முக்கியமான ஒன்றாக மாற்ற வேண்டியது நம் கடமை. அனைவரும் தவறாமல் வாக்களிப்போம். அனைத்து உறவுகளுக்கும் நன்றி...
நல்லா இருப்போம் நல்லா இருப்போம்
எல்லாரும் நல்லா இருப்போம்...
#TVK2026
உங்கள் க���்சி வேட்பாளர் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என ஆவலுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்கள் வேட்பாளரை காண நினைக்கவில்லை, தங்கள் தொகுதி MLA வை காண ஆர்வமாக உள்ளனர்.
வெற்றி நமதே
#tvk
என் அனுபவத்தில் சொல்கிறேன், இத்தனை தேர்தல்களில் ��ல்லாத ஒரு அதிசயமாக இதை நான் பார்க்கிறேன். ஒவ்வொரு தேர்தலுக்கும் வேட்பாளர் தான் மக்களை சந்திக்க ஆர்வமாக திட்டம் போடுவார்கள். இங்கு அப்படியே தலைகீழாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் என்னிடமும் கட்சி நிர்வாகிகளிடம் மக்கள் கேட்கிறார்கள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) தொகுதி தவெக வேட்பாளர்
பெயர்:- ரா.அய்யனார்,
கல்வி தகுதி:- எம்.காம், (சி.ஏ)
வயது:- 38
பெற்றோர் பெயர்:- சி.ராமன், ரா.தங்கம்
தொழில்: தொழில் அதிபர்
முகவரி:-
அழகம்பட்டி, ஜம்புதுரைக்கோட்டை (அஞ்சல்) நிலக்கோட்டை (தாலுகா) திண்டுக்கல் மாவட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த பெண்களை பற்றி அவதூறாக பேசிய திமுக ஆதரவாளர் பொன்ராஜ் மீது நடவடி���்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி அவர்கள், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த பெண்களை பற்றி அவதூறாக பேசிவிட்டு அதற்கு மன்னிப்பும் கேட்க முடியாது என்று சொல்வது என்ன மாதிரியான மனநிலை? ஆளும் கட்சியின் ஆதரவு இல்லாமல் ஒருவரால் இப்படி பேச முடியுமா?
காவ���்துறை உடனடியாக சம்பத்தப்பட்ட நபரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் சார்பில் கேட்டுகொள்கிறேன்.
டாக்டர். TK.பிரபு,
��ிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்,
தமிழக வெற்றிக் கழகம்.
தமிழத்தின் தலையெழுத்தை அடுத்த 5 ஆண்டுகள் இல்லை 50 ஆண்டுகள் நிர்ணயிக்க போகும் முக்கியமான நிகழ்வாக இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் நமது தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து திமுக வின் அராஜக அரசை வீட்டிற்கு அனுப்ப அனைவரும் சூளுரைப்போம்
#TVKfor2026@CTR_Nirmalkumar
நேற்று திண்டுக்கல் மத்திய மாவட்டம் சார்பாக நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தலக்குண்டில் ஏ��்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், நமது கழக பேச்சாளர் அண்ணன் திரு நாஞ்சில் சம்பத் அவர்கள் பேசிய போது எடுக்கப்பட்ட படங்கள்.
#TVKForTN
#TVK2026