தவெக MLA விஜயபிரபு வின் ஆதரவாளர்கள் சென்னையில் டீ கொடுக்க தாமதமாகியதால் ஊழியரை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள்…🥹
செம்ம மாற்றம் 🔥🔥🔥
@TVKVijayHQ@TVKFails
காலம் மா���ும்
ஆட்சியும் மாறும்
காட்சியும் மாறும்
அப்போது எங்கள் தலைவர் சொன்னாலும் கேட்கமாட்டோம்
பதிலடி பலமாக இருக்கும்
எழ முடியாது ....😡😡😡😡😡
@imrajmohan @TVKFails
கொடுமை கொடுமை மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே ரவுடிகளை போன்று பொதுமக்களை தாக்கி அச்சுறுத்துவதா? சிஎம் சார் என்னதான் உங்கள் ஆட்சியில் நடக்கிறது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது @TVKFails
மூன்று அ தி மு க mla க்கள் ராஜினாமா செய்து விட்டு சில நிமிடங்களில் சட்ட மன்றத்தில் மேல் அறையில் த வெ க கட்சியில் இணைந்தது பற்றி வாய் மூடி மௌனிக்கும் கொள்கை வேந்தர்கள் மற்றும் தூய சிகாமணி