TVK GLOBAL CONNECT – Thalapathy Virtual Kootam Global Connect is an independent global digital supporters community created to unite overseas TVK Supporters
கிராமத்திலிருந்து உலக சந்தை வரை… தமிழக இளைஞர்களின் கனவுகள் உயர வேண்டும்.
இது வெறும் திட்டம் அல்ல… இளைஞர்களின் எதிர்கால முதலீடு.
TVK இளைஞர்களுடன்…
இளைஞர்களுக்காக.
TVK-வின் நோக்கம் �� தமிழக இளைஞர்களுக்கு வேலை தேடுபவர்களாக அல்ல… வேலை உருவாக்குபவர்களாக மாற்றுவது.
Startup Projects, AI Technology, Innovation Centers, Digital Skill Training, மற்றும் Youth Entrepreneurship — ஒவ்வொரு திறமையையும் வளர்க்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். (2/3)
ஸ்டாலினுக்கு இன்று மூன்று பாபுக்கள் பிரச்சனை! 😅
ஒருவர் — 90களின் நியூஸ் ரீடர் Fathima Babu,
இரண்டாவது — முன்னாள் அமைச்சர் Sekar Babu,
மூன்றாவது — கொளத்தூர் MLA V.S. Babu!
பாபுக்கள் மூவரும் சேர்ந்து 'பாபு புயல்' எழுப்புகிறார்கள்!
#TVKGlobalConnect#tvk#TVKVijay#thalapathyvijay
TVK - 28 தலித் எ���்எல்ஏக்கள்
காங்கிரஸ் - 1 தலித் எம்எல்ஏ
VCK - 2 தலித் எம்எல்ஏக்கள்
முதல் முறையாக 31 தலித் எம்எல்ஏக்களுடன் 118 எம்எல்ஏக்களைக் கொண்ட அரசு அமைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றில் உயர்ந்த எண்ணிக்கையாகும்.
VCK மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் இந்த தவெக தலைமையிலான சட்டசபைக்கு (புதிய அரசுக்கு) ஆதரவு அளிக்காதது ஏன்?
VCK உண்மையிலேயே தலித் சமூகத்தின் நலனுக்காக நிற்கிறதா?
@thirumaofficial
@ramk8060 உண்மை தான்! மக்களை கடனாளிகளாக்கிய ஆட்சியை 'சிறந்த ஆட்சி' என்று சொல்லுவது மிகப் பெரிய முரண்பாடு. 🛑 மக்களின் நலனுக்காக, புதிய மாற்றம் தேவை — அதற்காகத்தான் நாங்கள் ஒன்றிணைந்திருக்கிறோம் ✊🌱
📷 Welcome to TVK GLOBAL CONNECT 📷
Thalapathy Virtual Kootam Global Connect– A Worldwide Digital Gathering of Tamil Supporters Across nations, across time zones, across borders �� our hearts beat for Tamil identity, social justice, and a better Tamil Nadu.
#tvkglobalconnect