அதிமுகவுல, எடப்பாடி தலைமை பிடிக்காமதான் இருக்காங்க.
அந்த கட்சில இருந்து கஷ்டபட வேணாம் இங்க வாங்கனு தவெக தரப்பு சொன்னாலே கிளம்பி வந்திடறாங்க.. இதுல எந்த பண பேரமும் இல்லை @RangarajPandeyR 👌🏻
குதிரை பேரம்னு சொன்ன அவதூறுகளுக்கு பதிலடி👌🏻
திரும்பத் திரும்ப திமுகவுல காங்கிரஸ் கட்சி சொல்லாம ஓடிப்போச்சுனு சொல்லிக்கிட்டே இருக்காங்க அது பொய்..
காங்கிரஸ் கட்சி எப்பவுமே சொல்லாம போகாது… தெளிவா சொல்லிட்டுத்தான் போகும்!
திரு கார்கே அவர்கள் TR பாலுவிடம் கால் பண்ணி “காங்கிரஸ் கட்சி தவெகாவுக்கு ஆதரவு கொடுக்கப் போகுது”ன்னு முன்கூட்டியே சொல்லிட்டுத்தான் போனாங்க!
~மாணிக்கம் தாகூர்
ஜெயலலிதா அம்மாவின் புடவையைப் பிடித்து இழுத்து, சட்டமன்றத்திலேயே அவரை அவமானப்படுத்திய அதே கைகளோடு இன்று கூட்டணி வைக்க எப்படி மனசு வந்தது?
- தாராபுரம் மக்கள் முற்றுகையிட்டு கேள்வி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🔴சம்பவம் 🙌..
கோவில் நிலத்தை தொட்ட விடமாட்டோம். தொட்டவனையும் விடமாட்டோம்.
முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்தது. உடனடியாக காவல்துறை தன் கடமையை செய்தது.
மாண்புமிகு அமைச்சர் @RameshOffcl👏..
விஜய் படத்துல பாட்டுனா,
அங்க Heroines Face Value எடுபடாது,
அத தாண்டி Equal பண்ணணும்னா, Dance master தான் வருவாங்க,
ஆனா இப்போ Super Star படத்துக்கே ,
கவர்ச்சி நடிகை இருந்தாதான் பாட்டு Hit ஆகும்ன்ற நிலைமை இருக்கு .