இன்று 100 நாள் சாதனை விளக்கம் பொதுக் கூட்ட நிகழ்வில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனக்கு வாக்களித்த வடக்கு தொகுதி சொந்தங்களுக்கு பாதம் பணிந்து தனது நன்றியினை தெரிவித்தார்🥹❤️
#tvk#madurai#vijayanbankallanai#cmvijay#thalapathy
100 நாள் சாதனை… மக்கள் மனதில் மாற்றம் 🔥
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும்
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்
அன்பிற்குரிய நவல்பட்டு S. விஜி அவர்களின் முன்னிலையில் 🚀 @navalpattuviji @tvk_og_warrior @tvkhqitwingoffl@cmotamilnadu#tvkfortn🇪🇦 #thalapathy
வெற்றி நடை… 100 நாட்கள்! 💪🔥
தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் பயணத்தை முன்னிட்டு, சிங்காநல்லூரில் சிறப்பாக விழா நிறைவடைந்தது ❤️💪
மக்களுக்காக தொடர்ந்து பயணிப்போம்…
மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்! ✊
#tvk#covai#mla
Celebrating 100 Days of the Permanent CM of TamilNadu C. Joseph Vijay Sir
Under the leadership of our Honourable Fisheries & Fishermen Welfare Minister Shri. Srinath Sir marking a new chapter of service progress and people’s welfare. 100 Days of Leadership. A Journey of Change.
தமிழக வெற்றிக் கழகம் திருவள்ளுவர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் டாக்டர் R.பிரகாசம்MLA., அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது...!!
#tvk#poonamallee#thalapathy#vijayfans#thiruvallur#tvkfortn
தூத்துக்குடி மத்திய மாவட்ட தொண்டரணி சார்பில் அடுத்த கட்ட நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.🎯💯💥
இவன் :
M.ரியாஸ்,
தூத்துக்குடி மத்திய மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
#tvk#tvkfortn#tvkvijay#tvkthalapathy_2026_❤️🔥
தமிழக வெற்றிக் கழகம்
நேற்று திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்
மற்றும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அண்ணன் நவல்பட்டு S.விஜி அவர்கள் தலைமையில் மாபெரும் நம் வெற்றி தலைவரின் 100 நாள் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது❤️#tvkthalapathy_2026