(Self Enumeration)
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
https://t.co/Arz9FtNRrB
*நமது கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு*, 15.07.2026 (புதன்கிழமை) *பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
https://t.co/X2OTqvi7VP
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவரான பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களின் 124வது பிறந்தநாளில் அவரது புகழை போற்றி வணங்குவோம்.! ❤️🥺🙏!!...
https://t.co/HL2BuSw3Kx
ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய கழக செயலாளர்க்கு தமிழக வெற்றிக் கழகம் திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤️🩹🫂🎊..
https://t.co/eWvrYZmUnC
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள்,
நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் !!...
https://t.co/DS0IH9TuvF
The Honorable Chief Minister of Tamil Nadu, Mr. S. Joseph Vijay, today (27.6.2026) visited the residence of the late film director and actor, Mr. K. Bhagyaraj, and paid tribute to his body by laying a garland.@cmotamilnadu
https://t.co/kFoPTwMmwX
தூத்துக்குடியில் சுமார் ரூ.38,000 கோடி முதலீட்டில் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படவுள்ள அதிநவீன கப்ப��் கட்டுமானத் திட்டம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் HD KSOE நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்திப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.6.2026) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திரா��ிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் சந்தித்துப் பேசினார்.