அன்றும், இன்றும், என்றும் என் அன்பு அண்ணன் 😍 விஜய் 😍
நினைவு தெளிந்து திரைபடங்களை
பார்க்கத் தொடங்கிய முதல் நாள் முதல் இன்று வரை,
என் வாழ்வின் அங்கம் நீ அண்ணா ❤️
மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கையின் வழியில்
எங்களை ஆள விழைகின்றேன் 🔥
பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥳
#HBDThalapathyVijay
தமிழக மக்கள் அனைவரும் போற்றுகின்ற, நேர்மையான, ஊழலற்ற, மனசாட்சியுள்ள மக்களாட்சியை மக்கள் விரும்பும் வகையில் வெற்றிகரமாக வழங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், கோவளத்தில் இன்று நடைபெற்றது. இதில் தோழமைக் கட்சிகளின் மாநில நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(1/4)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இன்று , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்து,
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் பெரம்பூர் செல்லும் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார்.