தமிழக வெற்றிக்கழக
கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர்
பத்மநாபபுரம் தொகுதி மக்களின் நாளைய நம்பிக்கை வெற்றி வேட்பாளர்
*S கிருஷ்ணகுமார்*
id handel by :Admin
கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் *திரு S. கிருஷ்ணகுமார்* அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு வில்லுக்குறி பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது 🤩✨
#viralvideos#trending#cmvijay
Thankyou @polimernews நூற்றுக்கணக்கான புகைப்படங்களுடன் கூடிய 52 அடி நீளம் 250 கிலோ எடை கொண்ட பிரத்யோக கேக்கை வெட்டி பொதுமக்களுடன் கொண்டாடி மகிழ்ந்த குமரி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழக
செயலாளர் எஸ் கிருஷ்ணகுமார் அவர்கள்
வெளியீடு :polimernews
22-06-2026 தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு
மேக்காமண்டபம் பிலாங்காலை
பகுதியில் அமைந்துள்ள *முதியோர் இல்லத்தில் மதிய* *உணவு வழங்கும்*
*நிகழ்வானது* சிறப்பாக நடைபெற்றது
#tvk#tvkfortn
22-06-2026 தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு
மாத்தூர் தொட்டில் பாலம் பகுதியில்
மரகன்று நடும்
நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது
*குமரி மத்திய மாவட்டம்*
*தமிழக வெற்றிக் கழகம்*
22-06-2026 தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு
திருவட்டார் வடக்கு ஒன்றிய குலசேகரம் அரசமூடு பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது
#TVKVijay
22-06-2026 தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு
கப்பியறை பேரூர் தலைமை அலுவலகமானது
திறந்து வைக்கப்பட்டது அதைத்தொடர்ந்து இலவச பொது மருத்துவம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாமும்
சிறப்பாக நடைபெற்றது
#TVKVijay#HAPPYBIRTHDAYCM
இன்றைய தினம் *மாண்புமிகு முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்
திரு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர்
S.கிருஷ்ணகுமார் அவர்கள் இன்று காலை மூன்று மத வழிபாட்டு தளங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்த போது
#tvkfortn#vijay
இன்றைய தினம் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவட்டார் வடக்கு ஒன்றியம் சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டியானது சிறப்பாக நடைப்பெற்றது
குமரி மத்திய மாவட்ட கடியப்பட்டினம் மீனவர் கிராமத்தில் மக்கள் குறைகளை கேட்க சென்ற போது
பல ஆண்டுகளாக சீரான குடிநீர் இல்லாத நிலை
கடல் மண்ணரிப்பு
தெரு விளக்கு
சாலை வசதி
விரைவில் நடையில் என வாக்குறுதி அளித்தார்
மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் அவர்கள்
#TVKVijay#tvk
குமரி மத்திய மாவட்ட குளச்சல் கோடிமுனை சைமன் காலனி பகுதியில் இன்றைய தினம் மக்கள் பிரச்சினைக்காக
மத்திய மாவட்ட செயலாளர்
S.கிருஷ்ணகுமார் அவர்கள்
நேரில் சென்று பார்வையிட்டு
சாலை வசதிக்கும் மின்விளக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.
#fishermen
மலை வாழ் மக்களின் மின்சார வசதிக்கு வழிவகை செய்ய குமரி மத்திய மாவட்ட செயலாளர் S.கிருஷ்ணகுமார் அவர்கள் மாவட்ட வனத்துறை அலுவலகர் திரு. அன்பு அவர்களை
நேரில் சென்று பார்வையிட்டு மலைவாழ் மக்கள் வழங்கிய மனுவை
அவரிடம் கொடுத்து
உடனடி தீர்வு காண
கோரிக்கை விடுத்துள்ளார்
#tvkfortn
14-6 -26பேச்சிப்பாறை பகுதியில் உள்ள மலை கிராமங்களை
நேரில் சென்று பார்வையிட்டு அந்த பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து
அவர்கள் அளித்த மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடி கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி கொடுத்தேன் #TVKVijay#TVKfortn
இன்றைய தினம் 10-6-2026 கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் எஸ் கிருஷ்ணகுமார்* அவர்களை சந்தித்து
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவர்,
அதிமுக Ex
தக்கலை ஒன்றிய செயலாளர்
திரு மெர்லியன்ட் தாஸ் அவர்கள் இன்று
தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார்