மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.C.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு 3 விலையில்லா
எரிவாயு சிலிண்டர்கள்
மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்
வகையில் இந்த திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 இலட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்,
இத்திட்டம் வரும் 2027 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முதல்
செயலாக்கத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.
என்றும் மக்கள் பணியில்
திருமதி.RD.கனிமொழி சந்தோஷ் MLA கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்