Great Move by Tamil Nadu Government! 👍
For the first time, the personal contact numbers (along with official emails) of all Ministers are now publicly shared on the official website. This is a fantastic step towards transparency and making governance more accessible to the people.
Full Council of Ministers list with contacts:
👉 https://t.co/Fz6xgJxIoX
Transparency like this should be the norm!
சொன்னதைச் செய்தார்!
மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் சொன்னதைச் செய்துகாட்டுபவர்!
ஒரே கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் நிலையை மாற்றி, மக்களுக்கான ஜனநாயக ஆட்சியில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பாகவே, தங்களை நாடி வரும் மற்றும் தங்களுடன் கை கைகோர்க்க நினைக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த மரியாதையையும், அதிகாரத்தில் சம பங்கையும் உறுதி அளித்துள்ளார். அதிகாரம் ஒரு இட���்தில் குவியாமல், தரைமட்ட தொண்டன் வரை, கூட்டணிக் கட்சிகள் வரை பரவலாக்கப்பட வேண்டும்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் தலைவரின் பாணி என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம். மாநாட்டு மேடையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை, தனது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் அவர் பிரதிபலித்து வருகிறார்.
"ஆட்சியில் பங்கு" என்பது வெறும் வார்த்தை ஜாலம் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், "சொன்��தைச் செய்வார், செய்வதையே சொல்வார்" என்பதற்கு இணங்க, தலைவர் விஜய் அவர்கள் விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை விதையை இப்போது செயலாக மாற்றி வருகிறார். இது தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் 181-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர�� தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay
For a quarter-century across DMK and AIADMK regimes, getting a solar power production permit required massive bribes.
Today, the TVK administration has completely ended this scam. Eligible projects now get direct, immediate approvals without paying a single rupee in bribes. 👏
இன்று கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் ஆகிய விக்னேஷ் கதிர்வேல் பாண்டியன் எனும் நான் மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டேன் ! அனைவருக்கும் நன்றி ❤🙏
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரக ந��ப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கி தொடங்கி வைத்தார்கள்.
#CMJosephVijay
இன்று (21.5.2026) சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சர��ையின் குழு புகைப்படம்.
#CMJosephVijay