'நான் முதல்வன்' பெயர் மாற்றம்
‘நான் முதல்வன்' திட்டம் தொடர்பான பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளது..
நான் முதல்வன் திட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் படைப்பகம் பெயரில் "முதல்வர்" என்ற சொல் நீக்கம்..
அடிக்கல்லை அகற்றுவது//
- முதல்வன் நாற்காலியில் அமர்ந்த பின்னும், ஏன் என்னால் 'முதல்வன்' என்ற பெயரைக் கேட்டாலே Insecure ஆகாமல், என்னை ஒரு முதல்வனாக உணர முடியவில்லை...?
யாரு சொன்னா ரஜினி நடந்து வந்தாலே போதும்னு.. வத்தா blurred silhouette ஏ போதும்…
Very unusual imaginary… எனக்கென்னமோ Nels அந்த truck flip scene மாரி ஏதோ ஒன்ன கிண்டி வச்சிருப்பான்னு தோனுது..
Because most actors didn't have aura or screen presence when they started. Everyone found their own swag and style overtime with movies. But Rajini is different. Blud was born with swag.
He had his unique style and presence since beginning. Some people are truly blessed by god
அரசு வேலைக்காகக் காத்துக்கொண்டிருக்கும் படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை தராமல், தன்னைச் சந்திக்க வந்த இடத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது சரியா என்று மட்டுமே பலரும் யோசிக்கிறார்கள்.
ஆனால், நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியக் கோணமும் இதில் உள்ளது. படித்தவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்களோ இல்லையோ, ஒரு தனிநபரைப் பார்க்க வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எந்த அடிப்படையில் அரசு வேலை வழங்க முடியும்?
இது சட்டத்திற்குப் புறம்பான ஒரு செயலாகவே கருதத்தக்கது.
ஏனெனில், அந்த விபத்து தொடர்பாக அரசு செய்ய வேண்டிய சட்டப்பூர்வமான கடமைகள் மற்றும் அத்தனையையும் அது ஏற்கனவே செய்து முடித்துவிட்டது. அதையெல்லாம் தாண்டியும், அவர்கள் தன் ரசிகர்கள் என்ற ஒரே காரணத்திற்காக முதலமைச்சர் மீண்டும் நிவாரணங்களை வழங்க முன்வருவாரேயானால், அது தவறான முன்மாதிரியாகிவிடும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால், அதில் முதலமைச்சருக்குத் தான் கண்டிப்பாகத் தோல்வி கிட்டும்.
ஏனெனில், உயிரிழந்தவர்கள் யாரும் அரசுப் பணியில் இருக்கும்போது மரணமடையவில்லை;
அவர்கள் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யவில்லை;
அல்லது மக்களுக்கு ஏற்பட இருந்த ஏதேனும் ஒரு பேராபத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றவும் இல்லை.
இப்படி எந்தவொரு பொதுநலன் சார்ந்த நோக்கமும் இல்லாமல், தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில், போதிய விழிப்புணர்வின்றிச் செயல்பட்டதன் காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்குச் சில உதாரணங்களைக் கூறலாம்:
ஒரு திரைப்படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், அங்கு ஏற்படும் ஏதேனும் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுமா?
முன்பு ஜெயலலிதா அவர்கள் மகாமகக் குளத்தில் நீராடச் சென்றபோது, அவரைக் காண்பதற்காக ஒரே சுவற்றில் நூற்றுக்கணக்கானோர் ஏறி அமர்ந்தனர். அப்போது அந்தச் சுவர் இடிந்து விழுந்ததில் 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அப்போது அரசு வேலை வழங்கப்பட்டதா?
எனவே, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், சட்டத்தின் முன்னும் நியாயத்தின் முன்னும் எது சரி என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
Reporter: What do you have to say about Ram Mandir Donation scam
Lady: It's done by Congress
Reporter: But it's BJP govt in U.P
Lady: No,the MLA of Ayodhya is a Congressi,he did it
Imagine the level of Retardness that she blames everyone except BJP
AndhBhakti at its peak
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்