முதல்வர் விஜய் உத்தரவு
"பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து நீர் திறக்க உத்தரவு"
121 நாட்களுக்கு அணைகளில் இருந்து 6086.83 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறக்க முதல்வர் விஜய் உத்தரவு
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 36,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இருப்பை பொறுத்து தண்ணீரை திறந்து விட முதல்வர் விஜய் உத்தரவு
#CMVijay #TVK #Dams #ThanthiTV
TVK.. TVK.. TVK... அண்டை மாநிலத்திலும் ஒலித்த TVK கோஷம்..!
கர்நாடகாவில் தன்னை காண திரண்ட மக்களை பார்த்து முதலமைச்சர் விஜய் செய்த செயல்.! வைரலாகும் வீடியோ!
#Mangaluru | #CMVijay | #Kollur | #MookambikaTemple | #PolimerNews
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026"
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப்விஜய் அவர்களின் அறிவிப்பு
#CMJosephVijay
தென்னிந்தியாவின் தலைவர் அண்ணன் விஜய்!
எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம்… வரவேற்பில் அதிரும் மங்களூர்
மூகாம்பிகை அம்மன் அருளைப் பெற கோயிலுக்கு செல்ல உள்ளார்.
A memorable moment from Karnataka ❤️
With one hand on the steering and the other raised in greeting, CM Joseph Vijay acknowledged the love of fans who lined the roads after his temple visit.