இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் - ஒன்றிய அரசின் நாசக்கார திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்!
இராமநாதபுரம் மா��ட்டத்தில் உள்ள ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்கும் திட்டத்துடன் அங்கு 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க, தமிழ்நாடு அரசிடம், ஒன்றிய அரசின் ஓ.என்.ஜி.சி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டை வட்டத்திலும் இந்த சோதனை கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.
அப்பகுதிகளில், 2000 முதல் 3000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளைத் தோண்ட ஓ.என்.ஜி.சி திட்டமிட்டுள்ளது. நீரியல் விரிசல் என்ற இயற்கைக்கு எதிரான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேதிப்பொருட்களின் கலவையை பூமிக்குள் செலுத்தி, பாறைகளை விலக்கி, அவற���றுக்கு நடுவில் உள்ள மீத்தேன் எரிவாயு எவ்வாறு எடுக்கப்படுமோ, அதேபோல் தான் ஹைட்ரோகார்பன் வளமும் நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படும்.
இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போது நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கப்பட்டால், இராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறுவதற்���ான வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் காவிரி ��ெல்டா விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கண்டனத்திற்குரியது.
எனவே, ராமநாதபுரம் ���ற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டும். பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையத்துறை ஆகிய துறைகளில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் தொடர்பான அரசு உறுதிமொழி குழுவின் ஆய்வு கூட்டம் (08-11-2023) காலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அம��ந்துள்ள குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
மாண்புமிகு குழு உறுப்பினர்கள்
திரு.மோகன். சமஉ அவர்கள்
திரு.கருணாநிதி.சமஉ அவர்கள்
திரு.சக்கரபாணி. சமஉ அவர்கள்.
திரு.ஜெயக்குமார். சமஉ அவர்கள்,
திரு.அண்ணாதுரை. சமஉ அவர்கள்.
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில்
Dr.க. மணிவாசன், இ.ஆ.ப.
முதன்மைச் செயலாளர்,
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை ,அவர்கள்
திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப.
முதன்மைச் செயலாளர்/ சுற்றுலா ஆணையர். தலைவர் மற்றும்
மேலாண்மை இயக்குநர்.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,அவர்கள்
உயர் திரு.அ. சங்கர், இ.ஆ.ப.
கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) இந்து சமய அறநிலையத் துறை, அவர்கள்.
உயர்திரு.மா. அரவிந்த், இ.ஆ.ப.ஆணையர் (மு.கூ.பொ.)
அருங்காட்சியகங��கள் இயக்ககம், எழும்பூர், அவர்கள்
சே. ரா. காந்தி, இ.ரா.பா.ப.
இயக்குநர்,
கலை பண்பாட்டுத் துறை,அவர்கள்
உயர்திரு.வே. முத்தையன்.
அரசு கூடுதல் செயலாளர்,
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை,
அவர்கள்.
ஆ. மணிக்கண்ணன்
அரசு துணைச் செயலாளர்,
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, சென்னை அவர்கள்.
திருமதி.பா. செ. சுபத்ரா தேவி
அரசு துணைச் செயலாளர்,
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலை���ங்கள் துறை, அவர்கள்
திருமதி.ந.திருமகள்.
கூடுதல் ஆணையர் (விசாரணை) இந்து சமய அறநிலையத் துறை. அவர்கள்.
சி. இலட்சுமணன்
இணை ஆணையர் (தலைமையிடம்) இந்து சமய அறநிலையத் துறை. அவர்கள்.
பொ. ஜெயராமன்.
இணை ஆணையர் (திருப்பணி) இந்து சமய அறநிலையத் துறை. அவர்கள்.
முனைவர் உயர்திரு.இரா. சிவானந்தம்.
இணை இயக்குநர் (தொ.நு) தொல்லியல் துறை, அவர்கள்
உயர்திரு.கா. ஒளிமாலிக்.
செயற்பொறியாளர்.தொல்லியல் துறை,அவர��கள்
திருமதி.க.சிவசௌந்திரவல்லி
இணை இயக்குநர்,
கலை பண்பாட்டுத் துறை, அவர்கள்.
பா.ஹேமநாதன்
துணை இயக்குநர்,
கலை பண்பாட்டுத் துறை,அவர்கள்.
உயர்திரு.ப.புஷ்பராஜ்.
சுற்றுலா ஆலோசகர், சுற்றுலாத் துறை, அவர்கள்.
ஜெ. ஜெயக்குமார்
உதவி இயக்குநர்,சுற்றுலாத் துறை, அவர்கள்.
திருமதி.கமலா
பொது மேலாளர்,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,அவர்கள்.
S. வெங்கடேசன்.
உதவி முதன்மை மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், அவர்கள்.
உயர்திரு.பால் ஜெப ஞானதாஸ்
திட்ட பொறியாளர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,அவர்கள்.
உயர்திரு.கு. வெற்றிவீரபாண்டியன்
உதவி இயக்குநர் (நிர்வாகம்),
அருங்காட்சியகங்கள் இயக்ககம், எழும்பூர், அவர்கள்.
உயர் திரு.ந. சுந்தரராஜன்.
உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்), அருங்காட்சியகங்கள் இயக்ககம்,அவர்கள்.
மற்றும் உயர் திரு.சட்டப்பேரவை இணைச் செயலாளர் அவர்கள், பேரவை த��ணைச் செயலாளர்,குழு அலுவலர்கள்,பேரவை பணியாளர்கள்,அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர்பங்கேற்றனர்.
உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர் செயல்பாட்டு குழு சென்னை சார்பில் இன்று காலை முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆவின் வாயில் அருகே நடைபெற்று வரும் தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக,சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றுக தொடர் முழக்க கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைத்து உரையாற்றினேன்.
எரிசக்தி துறையில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் தொடர்பான அரசு உறுதிமொழி குழுவின் ஆய்வு கூட்டம் (08-11-2023) மாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
மாண்புமிகு குழு உறுப்பினர்கள்
திரு.மோகன். சமஉ அவர்கள்
திரு.அருள்.சமஉ அவர்கள்
திரு.ஜெயக்குமார். சமஉ அவர்கள்,
திரு.அண்ணாதுரை. சமஉ அவர்கள்.
டாக்டர் (திருமதி) பீலா ராஜேஷ், இஆப
அரசு முதன்மைச் செயலாளர் எரிசக்தி துறை. அவர்கள்.
திருமதி. வெ.பத்மா.
அரசு இணைச் செயலாளர்.
எரிசக்தி துறை, அவர்கள்
திரு ஆ. ஆனந்த ராஜன், பி. காம்.,
அரசு துணைச் செயலாளர்.
எரிசக்தி துறை, அவர்கள்.
திரு. ராஜேஷ் லக்காணி, ஐ.ஏ.எஸ்.,
தலைவர் மற்றும் மேலாண்மை
இயக்குநர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகம். அவர்கள்.
திரு. விஷீ மகாஜன், ஐ.ஏ.எஸ்.,
இணை மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்
தொடரமைப்பு கழகம். அவர்கள்.
திரு. எம் ராமச்சந்திரன்,மேலாண்மை இயக்குநர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்
தொடரமைப்பு கழகம்.அவர்கள்.
திரு. ஆர். மணிவண்ணன், இயக்குநர் (பகிர்மானம்),
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்
தொடரமைப்பு கழகம்.அவர்கள்.
திரு.டி.இராசேந்திரன்,இயக்குநர் (உற்பத்தி),
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்
தொடரமைப்பு கழகம். இயக்குநர் (திட்டங்கள்), அவர்கள்.
திரு.என���.உமாதேவி,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்.அவர்கள்.
திருமதி.இ.ஷ்யாமளா,இயக்குநர்,
(திட்டங்கள்). தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு
மின்தொடரமைப்பு அவர்கள்
திரு.கே.சுந்தரவதணம்,
இயக்குனர் நிதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தமிழ்நாடு மின்.உற்பத்தி தொடர் அமைப்பு கழகம்.அவர்கள்.
திரு.டி.சிவக்க��மார்.தலைமைப் பொறியளார். புனல்
(மு.கூ.பொ).
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்
தொடரமைப்பு கழகம்.அங்கள்.
திருமதி.எம்.ஜெயவந்தி,தலைமைப் பொறியளார்,
திட்டமிடல் (ம) வளம் மையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம். அவர்கள்.
திரு.எஸ்.சத்யநாராயணன்,தலைமைப் பொறியாளர், மின்தொடரமைப்பு (மு.கூபொ).
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்
தொடரமைப்பு கழகம்.அவர்கள்.
திருமதி.டி.ஜீ.ஜோதி,
தலைமைப் பொறியளார்,
வணிகம் (மு.கூ.பொ),
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்தமிழ்நாடு மின்
தொடரமைப்பு கழகம்.
திருமதி.அ.அஞ்சலா சகாய மேரி.
தலைமைப் பொறியளார். அனல்மின் நிலையம் (ம) எரிவாயு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம��� / தமிழ்நாடு மின்
தொடரமைப்பு கழகம், அவர்கள்.
திரு.கே.கணிக்கண்ணன்,தலைமைப் பொறியளார். அனல்மின் நிலையம் (ம) எரிவாயு
சுழலி நிலையம்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்
தொடரமைப்பு கழகம். அவர்கள்
திரு.பி.மோகன்,
தலைமைப் பொறியளார், திட்டங்கள்- அவர்கள்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்தொடரமைப்பு கழகம்.
திருமதி.ஹேமலதா,
பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின் தொடரமைப்��ு கழகம்.
திரு.ஆர்.தங்கச்சாமி,
சிறப்பு பணி அலுவலர் (OSD), தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்
தொடரமைப்பு கழகம்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின்
திருமதி.யு.வள்ளியம்மை,
தலைமைப் பொறியளார்.
பொதுவியல் மின்தொடரமைப்பு,
தொடரமைப்பு கழகம். அவர்கள்.
திருமதி.அ.அஞ்சலா சகாய மேரி,
மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள். தமிழ்நாடு மின் உற்பத்தி ம���்றும் பகிர்மான கழகம். அவர்கள்.
திருமதி.கே.மொழியரசி,பொதுவியல் பகிர்மானம்,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்.
திரு.ஆர்.தேவராஜ்,
தலைமைப் பொறியளார்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்.
திரு.எஸ்.தேவராஜ்.
மேற்பார்வை பொறியாளர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் / தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்.
மற்றும் உயர் திரு.சட்டப்பேரவை இணைச் செயலாளர் அவர்கள், பேரவை துணைச் செயலாளர்,குழு அலுவலர்கள்,பேரவை பணியாளர்கள்,அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.