Dear Thalapathy @actorvijay
Pl consider releasing #JanaNayagan movie on my youtube channel instead of youtube channel of @Saattaidurai
I have only 140 subscriber na ...
என்ன கார்த்தி bro விஜய் சைட்ல இருந்து ஓவரா சவுண்ட் குடுக்குறானுங்க
அட..அவனுங்க கடைசி வரைக்கும் சவுண்டு மட்டும் தான் குடுப்பானுங்க.
இப்படி தான் சிறுத்தை கூட காவலன் clash-க்கு வந்தான், ஓரே மிதி
லைட்டா தட்டுனாலே மல்லாக்க படுத்திருவான்
சும்மா கொசு அடிக்கிற மாதிரி அடிங்க