தமிழ் சினிமா வரலாற்றில் சமூக சிந்தனையையும் உணர்ச்சியின் ஆழத்தையும் அழியாத வகையில் பதிவு செய்த திரைப்படம் #பராசக்தி துணிச்சலான கதையமைப்பு, வலுவான வசனங்கள், மறக்க முடியாத நடிப்புகள் அனைத்தும் சேர்ந்து ஒரு காலத்தைக் கடந்து பேசும் காவியமாக இதை உருவாக்கியிருக்கிறது.#ParasakthiPongal
@JudeJerome6@actorvijay இதுவரைக்கும் ஒரு கிளாஸ் கூட வின் பண்ணல இதுல வீடியோ வேற காமெடி பண்ணிட்டு இவனுங்க வேற தற்குறி பாய்ஸ் இப்படி ஒரு கதறலை நான் பார்த்ததே இல்லடா