ரூட் மாஃபியா என தற்போது பேசப்படும் ஒரு நிறுவனம் நூறாண்டு கால ஆர்.எஸ்.எஸ் போன்ற பிரச்சார இயந்திரத்தை விட பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதைக் கண்டு பிரமிக்கிறேன்.
திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி என்று ஒரு வதந்தி கிளம்புகிறது. உடனடியாக அதை அத்தனை ஜர்னலிஸ்டுகளும் endorse செய்கின்றனர். ஒரு சில மணித் துளிகளில் இந்தச் செய்தி கிட்டத்தட்ட உண்மை என்றே நம்பப்படுகிறது!
ஒரு துளிகூட சாத்தியமற்ற விஷயத்தை நிஜமென ஒரு சிலரால் நம்ப வைக்க முடியுமெனில் தமிழ்நாட்டு அரசியலின் எதிர்காலம் நிஜமாகவே யார் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது?
இனி, தமிழ்நாட்டு அரசியலில் அரசியல்வாதிகளும், மக்களைப் போலவே வெறும் பார்வையாளர்கள்தானா?
ராகுல்டிராவிட் தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.. எந்தவித ஆடம்பரம், பாதுகாப்பு வசதி இன்றி, எளிமையான ஒரு சுற்றுலா பயணி போல் டீசாட், சார்ட்ஸ் அணிந்து புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்தார்!
#Mahabalipuram | #RahulDravid | #Chengalpattu
Grateful to our Paediatric Oncology team for making this happen: one of our children with an incurable cancer had two last wishes: meet MS Dhoni, and ride a @Lamborghini. Today, we could make one of these happen. If any of you have contacts with MSD, pls connect us.