"Change is a direction, not just a distance. Moving away from one thing doesn't mean you are moving toward something better."
#Novoteforvijay_2026#NoVoteforTVk
நீங்க சிரித்தால் அழகா இருக்கீங்க ! அப்படிங்கிறதுக்காக சவுக்கு மாதிரி உங்களுக்கு முட்டு கொடுக்க முடியாது .
நூறு நாள் ஆட்சியின் தோல்விகளை உங்கள் Virtual warriors வேண்டுகோளுங்கிணங்க சிறப்புக் காணொளி தயார் பண்ணிருக்கோம் .
30 நொடிகளுக்கு கத்திய கூட்டமே 6 மணிக்கு கதற தயாராக இருங்கள் .
@SaattaiOnline
”வாழைக்கு முட்டுகொடுக்குற திட்டம் போல இந்த ஆட்சிக்கு முட்டுகொடுக்கிறார்கள்”... சபாநாயகர் சொல்லக் கூடாது என சொல்லியும் மீண்டும் மீண்டும் முட்டுகொடுக்குறாங்க என்ற வார்த்தையை பயன்படுத்திய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.. அருகில் அடக்க முடியாமல் சிரித்த இபிஎஸ்..!
#TNAssembly | #CMVijay | #EPS | #MRKPanneerselvam | #TVK | #PolimerNews
தமிழக கோவில்களின் அறங்காவலர் குழுவில் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது .
கேரளாவை பூர்வீகமாக கொண்ட கல்பாத்திக்கு தமிழக கோவிலில் என்ன வேலை ?
விஜய்யை வைத்து படம் எடுத்தால் பொறுப்பு கொடுப்பீர்களா ?
@TVKVijayHQ