With all due respect to Rajinikanth and Kamal Haasan and their legacies,
I would like to mention here that Actor-Racer அஜித் குமார் & முதல்வர் விஜய் இவர்களுக்குள் இருக்கின்ற இந்த நட்பு, புரிதல், இந்த வயதில் வந்த தேர்ந்த மனப்பக்குவம் மற்றும் முதிர்ச்சி ரஜினி மற்றும் கமல் இடையே இருந்திருக்கலாம்.
அஜித் - விஜய் இவர்களுக்கு 50 வயதில் வந்த மனப்பக்குவம் ரஜினி - கமலுக்கு 70 வயதுக்கு மேல் தான் வந்தது என்பது அவர்களின் போட்டி மனப்பான்மையே வெளிக்காட்டியது.
Yes, தொழிலில் போட்டி இருக்கணும் தான், ஆனால் வாழ்க்கையில் 50 வயது எட்டிய பிறகு தொழில் போட்டிகளை கடந்து, விட்டுக்கொடுத்து செல்ல, நட்பு பாராட்ட, ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாத ஒன்று.
அதில் அஜித் - விஜய் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வது உள்ளபடியே மகிழ்ச்சி 🙏
இந்த தருணத்தில், இந்த சந்திப்பை ஏற்படுத்திக்கொடுத்தது அஜித்குமாரின் தாய் அமரர் மோகினி அவர்கள் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன் 🙏
#AjithKumar 🫂 #CMJosephVijay
@DMKITwing திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் அந்த பாடத்தை மறந்து, தொடச்சி போட்டுட்டு வழக்கம் போல fake propaganda, false narrative பண்ண கிளம்பிட்டுச்சு இந்த திருட்டு திமுக. மக்கள் எதையும் மறக்கப்போவது இல்லை.
@DrSharmila15@Udhaystalin இதை உதய் அவர்கள் சட்டமன்றத்துக்குள்ளே பதிவு செய்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.
அதைவிடுத்து party fund பேச்சு எழுந்ததும் LOP சட்டசபையிலிருந்து எழுந்து ஓட்டம்பிடித்து வெளியே வந்து பத்திரிகையாளர்களிடம் தன் கையில் வைத்திருந்த script ஐ ஒப்புவித்ததில் என்ன பெரிய பெருமை?
@rajeshk41 தமிழ்நாட்டின் பெரிய பெரிய அரசியல் கட்சிக்காரர்கள் எல்லாம் நடிகரா இருந்து அரசியலுக்கு வந்த விஜய் அவர்களையும், அவரை ஆதரித்த மக்களையும் underestimate & boycott பண்ணினதின் விளைவு.. இன்னைக்கு விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர்.
Anyways, best wishes to you guys 👍
@KovaiNithya@mkstalin இந்தியா முழுக்கவா??
Nice Joke Buddy 😂
CM ஆக இருக்கும்போதே அவரு walking போனால் ஒரு 10, 20 பேரு கூட அவரை சட்டை பண்ணலைங்கிறதை கடந்த காலங்களில் பார்க்க முடிந்தது.
@iAkshayRPillai@actorvijay As of now booking is not open full fledged.
One need to understand that this trend is proportional to the advance bookings opened so for.
@NaziaFarheen84 People are not being forced to accept / use these labels on school books and notes.
It is individual 's choice.
To make it simple, it is demand vs. supply
தேர்தல் என்று சொன்னாலே பயந்தோடும் திமுகவை இப்பொழுதெல்லாம் ரொம்பவே பார்க்க முடியுது.
செய்திகளை 'முழுமையாக' வெளியிட சொல்லி பத்திரிக்கையாளர்களை கடித்து கதறும் முன் முதலில் நீங்கள் முழுமையாக carry செய்தால் அது நேர்மை.
Court stayed bye election ன்னு silli கொண்டாடுற உங்களை பார்த்து சந்தோஷப்படுரதா.. இல்ல அந்த stay is till July 31 தான் அப்படிங்கிற முழுமையான செய்தியை இருட்டடிப்பு செய்யும் உங்களோட ' நேர்மையை ' நினைத்து கோவப்படுறதா...?