GOLD for India! 🇮🇳
Vidhya Ramraj does it again, taking GOLD in the Women's 4x400m Relay at the 20th Asian Games, Aichi-Nagoya 2026! 🔥
Congratulations on this incredible achievement! 👏
#AsianGames2026#AichiNagoya2026#GoldMedal#TeamIndia#Athletics
தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?
மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல முடிவுகள், பின்னர் திரும்பப் பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.
இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இல்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா?
அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Whenever people start thinking logically and questioning LGBTQ+ narratives, some people immediately share so-called “peer-reviewed” articles claiming that homosexuality is natural.
But those aren’t genuinely peer-reviewed studies they’re often just queer-reviewed and presented as unquestionable scientific facts.
Question everything. Science should be open to scrutiny, debate, and criticism.
10 வருஷத்துல 🌈 நார்மல் ஆகிடும்னு படம் எடுத்தவன்,நடிச்சவன்,தயாரிச்சவன்,படத்தை பார்த்துட்டு புரட்சினு கூவுனவன்,உன் வீட்டுல உன் புள்ள வேற Genderக்கு மாறுனா ஏன் மாற போறன்னு சொன்னா ஒரே gender லவ் பன்னா ஒத்துப்பீங்களாடா.
உங்க புரட்சி புண்ணாக்குலாம் உன் வீட்டுல மொதல்ல பண்ணுங்கடா 💦
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது;
அதனினும் அரிது கூன், குருடு, செவிடு,
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.”
- ஔவையார்
பேடு - இதில் “பேடு” என்பது ஆண்களிடம் பெண் தன்மை இருப்பதைக் குறிக்கும்! தற்போது நாம் “திருநங்கை” என்று அடையாளப்படுத்துகிறோம்.
தமிழ் முன்னோர்கள் கூன், குருடு, செவிடு போன்ற இயற்கைக் குறைபாடுகளின் வரிசையில்தான் பேடையும் வகுத்திருக்கிறார்கள்.
ஆகவே, குறைபாடுகளைக் குறைபாடுகளாகவே எண்ணி, அவர்களுக்கான வாழ்க்கையை முறைப்படுத்தத் தமிழர்கள் என்றும் தயாராகவே இருப்பார்கள். ஆனால், குறைபாடுகளைக் குறைபாடுகளாகக் கருதாமல், அதைச் சரியானதாகக் கட்டமைப்பது சமூகத்திற்குள் பெருத்த குழப்பத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தும்.
இயற்கையாகச் சில ஆண்களிடம் ஆண்மைத்தன்மை இல்லாமல் இருப்பது மட்டும்தான் இயற்கைக் குறைபாடு. மற்றபடி, பெண்களிடம் ஆண்மைத்தன்மை என்பதெல்லாம் இயற்கையில் எதுவும் இல்லை; மூலையில் உள்ள சிந்தனையில்தான் இந்தப் பிரச்சினைகளும் சிக்கல்களும் இருக்கின்றன.
ஒரு உளவியல் சிக்கலை, உலக வல்லாதிக்கச் சதிக் கூட்டம் ஒரு பண்பாடாக நம்மிடம் திணித்துக்கொண்டிருக்கிறது. அதையும் நம்பி மானுட சமூகம் ஏமாந்துகொண்டிருக்கிறது.