அப்பன்,தாத்தன் சேர்த்து வைச்ச சொத்துலவாழுகிறவன் 'பண்ணையார்' (உதயநிதி )
முன்னோர்கள் சேர்த்து வைச்ச சொத்துக்களை தின்னு தீர்ப்பவன் 'ஊதாரி' (எடப்பாடி)
காலம் பூராம் பிறர் தயவில் வாழ்பவன் 'பிச்சைக்காரன்'( சீமான் )
சொந்த காலில் நின்னு தனி சாம்ராஜயத்தை உருவாக்குபவனே 'சரித்திர நாயகன்'
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் கூட்ட நெரிசலின்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வசதியாக, மாணவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் அழைத்துச் சென்றுவர ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 41 பள்ளிகளுக்கு நாளொன்றுக்கு 42 சிறப்பு பேருந்துகள் வாயிலாக 84 பயண நடைகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus
@CMOTamilnadu | @TamilanParthib1 | @arasubus | @TNDIPRNEWS
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026), கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @Keerthana4VNR |
மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
போர எடத்துல எல்லாம் சிம்மாசனம் போட்டு உட்கார CM a தான் னா இதுவரைக்கும் பாத்துருக்கோம். நீ என்னா னா patient கூட வந்த attender மாரி ஓரமா chair போட்டு உட்கார்ந்து விசாரிச்சிட்டு இருக்க..@CMOTamilnadu#TVKVijay#உண்மையான_மக்களாட்சி
"குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிய தாய்மாமன்"
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய், தாய்மார்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்தார்.
Egmore | GovernmentHospital | MaternityHospital | HospitalInspection | Minister | Arunraj
#Newstamil24x7#CMVijay