A masterstroke to pick Ilaiyaraaja’s soothing voice for a melody that captures innocence and the rush of first love…
a melody that is tender yet fierce in places, just like love itself. Poetic and poignant lyrics.
Just @thisisysr operating at his absolute prime & peak.
My mom is a dialysis patient. She went to d centre & returned home twice w/o gettng dialysis done cos of power cut. She has to go back d followng day fr dialysis. Dis had nvr happnd in d last govt. Do u know hw much she is going thru @Actor_Mahendran badhilsolluda eite scoundrel?
பழைய படங்கள்லருந்து copy அடிச்சு சீன் வெச்சா அட்லீயை கலாய்ச்சு தள்ளுற நம்ம social media சமூகம், RJ பாலாஜி மாதிரி இயக்குனர்களுக்கு free pass கொடுத்துடுறது வேடிக்கை தான்.. RJB does that with no shame, in every other film 🚶♂️
'மூக்குத்தி அம்மன்' படத்தோட கதை, கேரக்டர்ஸ், முக்கியமான பல சீன்ஸ் 'PK' படத்துலருந்து அப்பட்டமா காப்பி அ���ிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்துல அதை பத்தி கேள்வி கேட்ட பல பேரை, ட்விட்டடர்ல block பண்ணவும் செஞ்சார் பாலாஜி. படம் ரிலீஸ் ஆகி 1 வருஷம் கழிச்சு, 'PK படம் ரைட்ஸ் வாங்க என்கிட்ட காசில்ல, அதான் அப்படியே உருவி ஏலியனை சாமின்னு மாத்தி படம் எடுத்துட்டேன்'னு ஒரு இண்டர்வியூல கூலா சிரிச்சுட்டே சொன்னார் 😒
இப்போ 'கருப்பு' படத்துல 'Oh My God', 'காந்தாரா', 'Liar Liar'ன்னு எல்லா மொழி படங்கள்லருந்தும் வகை தொகை இல்லாம அடிச்சு வெச்சிருக்கார்.. ஒரு விஷயத்துல inspire ஆகி, அதை நம்ம ஆடியன்ஸ்க்கு ஏத்த மாதிரி serve பண்றது வேற.. அது பிரச்சினையே இல்ல. ஆனா, அப்படியே Ctrl X + Ctrl V போடுறதுலாம் worst max.
'SSE' கன்னட படத்துல ஒரு moment வரும்.. ஜெயில்ல இருக்குற ஹீரோவை பார்க்க, வாரா வாரம் 60 கிலோமீட்டர் பஸ்ல travel பண்ணி போவாங்க ஹீ���ோயின். எப்படியும் ஹீரோ ரிலீஸ் ஆகிடுவாருங்குற நம்பிக்கை இருப்பாங்க. அந்த சமயங்கள்ல, எப்போவும் ரெகுலரா பஸ்ல தான் பார்க்குற ஒரு பாட்டிக்காக தன்னோட இடத்தை விட்டு கொடுப்பாங்க. அதுவே ஹீரோ ரிலீஸ் ஆக வாய்ப்பில்லைன்னு தெரிஞ்சு நம்பிக்கையிழந்து விரக்தியில இருக்கப்போ, அதே பாட்டி நிக்குறாங்கன்னு தெரிஞ்சும் கண்டுக்காம இருப்பாங்க. இதுவும், அப்படியே inch கூட மாறாம 'கருப்பு' படத்துல வருது.. பஸ்க்கு பதிலா கோர்ட், அவ்ளோதான் வித்தியாசம் 🤦♂️ இந்த மாதிரி ஏகப்பட்ட படங்கள்லருந்து உருவல், சொருவல் இருக்கு.
'கருப்பு' நல்லா ஓடிட்டு இருக்குங்குறது வேற விஷயம்.. ஆனா, 'Bit அடிச்சும் fail ஆகுறியே'ன்னு சந்தானம் சொல்ற மாதிரி.. இவ்ளோ படங்கலருந்தும் சீன்கள் வெச்சும், ரொம்ப சுமாரான படமா தான் இருக்கு.
இதெல்லாம் பண்ணிட்டு, சும்மா இருந்திருந்தா கூட பரவாயில்ல.. ஆ��ா, 'நானும் என் writers டீமும், கடுமையா உழைச்சிருக்கோம்.. பல மாசமா, மூளையை கசக்கி பிழிஞ்சு ஒரு படத்தை கொடுத்திருக்கோம்'னு எல்லாம் பேட்டிகள்ல சொல்லிட்டு இருக்கார் 🤡
இன்னொரு விஷயம்.. இந்த படத்துல ஒரு சீன்ல, இளையராஜா அவர்களோட copyright issueஅ கிண்டல் பண்ணியிருக்கார் பாலாஜி. 'போராடடா' பாட்டை ஒரு protestல யூஸ் பண்றப்போ, அந்த போராட்டத்தையே நிறுத்தணும்னு இளையராஜா கேஸ் போடுற மாதிரி ஒரு சீன் வருது. இளையராஜா ��வர்களோட copyright issue பத்தி, மாற்றுக்கருத்து இருக்கலாம்; ஆனா, அவர் ஏதோ ஒரு போராட்டத்தையே நிறுத்துற அளவு கொடூரன்னு காட்டுறதுலாம் எவ்ளோ வன்மம். 'போராடடா' எல்லாம் வெறும் பாட்டு இல்ல, ஒரு emotion. பல்லாயிரக்கணக்கான பேர் வாழ்க்கையில, ஒரு அங்கம்ன்னே சொல்லலாம்.
இதுல கூத்து என்னென்னா.. இளையராஜாவாவது தான் compose பண்ண பாட்டுக்கு தான், copyright அடிப்படையில ராயல்டி கேட்குறார். தன்னோட கேரியர் முழுக்க, copyright எதையும் மதிக்காம இஷ்டத்துக்கு உருவி சொருவி படமெடுக்குற பாலாஜி அவரை கிண்டல் பண்றாராம் 😂😂 இதெல்லாம் நமக்கு தேவையா, கோபி?
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெள���யிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப��பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவ��� ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை ���ங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
I Sivasankar K, completed my M.Pharm (Pharmaceutics, Batch 2021–23) at NIPER Raebareli. While all my batchmates got their caution deposit refund, mine hasn’t been refunded even after 2 years. Despite repeated mails, no solution. Request urgent action
@NIPERRaebareli@MoHFW_INDIA
பில்கிஸ் பானு வழக்கில் இருந்து வந்தவர்களை மாலை அணிவித்து வரவேற்ற மதவெறிக்கு சற்றும் குறைவில்லாதது இந்த சாதிவெறி! என்ன ஒரு வித்தியாசம் அங்கு அரசின் எச்சங்களே அதை செய்து காட்டியது. இங்கு ஆதிக்க மனநிலையிலுள்ள மக்கள்!