#Bhaarath: Eppo nu Sonengana YouTube la Upload Paniruven
#LokeshKanagaraj: Yenda Theatre ku Padam Panromnu ivanunku solli inum puriya vaikalaya 😁
#MrBhaarath Releasing On theatres from Oct 1st !!
ராமராஜன் எம்.பி. எலக்ஷன்ல நிற்கும்போது திருச்செந்தூர் மக்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தார். 'என்னை ஜெயிக்க வெச்சா இனிமே வருஷத்துக்கு ஒரு படமாச்சும் நடிப்பேன்'. கேட்க காமெடியா இருக்கா இல்லையான்றது இல்ல விசயம். அந்த தேர்தல்ல அவர் ஜெயிச்சார். மக்களுக்கு அவ்வளவு போதும். இந்த வீடியோவுல ஸ்ரீநாத் பேசுறதை கேட்கும்போது நமக்கு ஒரு மாதிரி இருக்கா? ஆனா, தவெக வாக்காளர்களுக்கு இவ்வளவு போதும். புரிஞ்சுக்க ரொம்ப ஈஸியா இருக்குல்ல?! அறிவின் சுமையை பெரும்பான்மை மக்களால் தாங்க முடியுறது இல்லை. அதனால அவங்க ஒண்ணு சதிக் கோட்பாடு பக்கம் போறாங்க... இல்ல, இந்த மாதிரி எளிய தர்க்கங்களை தேர்வு பண்றாங்க...
சேலத்தில் அம்பேத்கர் சிலை பிரச்சனை என்பது தவெக ஆட்சிக்கு கலங்கம் ஏற்படுத்த நினைக்கும் சதிச்செயல்
- விஜய் ரசிகர் மன்ற தலைவர் திருமா
ஆகா இதுவல்லவா தலித் புரட்சி
உடன்பிறப்புகளின் கோடான கோடி நன்றி அண்ணா
@saravofcl நல்லிரவு 1 மணிக்கு நீங்க வினோத்துக்காக நின்றது எங்களுக்கு நெகிழ்ச்சியை தருகிறது
@DrHafeezDMKoffl வினோத் குடும்பத்தை நேற்று தன் குடும்பத்தை போல தங்கள் வீட்டில் வைத்து நீங்க காட்டிய அன்புக்கும் கடமை பட்டுள்ளோம் அண்ணா 🖤❤
Ithu endha padam promotion nu sollunga da
I am booking the entire theatre and gonna take all my friends and family even if the film is bad 😂😂😂😂😂😂😂😂😂😂
Highlight: do charity and fool people
They know more about tn than us 😭😭😭😭😭😭