அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள என���ு தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
Sweat shirts with pockets now live for sale .
You will be able to keep your smartphone in it.
270 gsm /pure cotton/ export quality yarn and dyes !
If it doesn’t match your 2000 rupees sweat shirt - will give a full refund !
529 rupees !
To buy :
https://t.co/AsgF9Ebnol
@MrNick_Buzz@Nick Sorry @MrNick_Buzz i dont have some thing your asking
but this one product i worked on onboarding just have a look https://t.co/3hw9ylrZIp
My agency usually charges $1,000+ for a complete UX audit.
Today, I'm giving our entire 149-step UX audit checklist away for FREE.
All you have to do to get it?
Comment 'UX'
Retweet this tweet.
(must be following for auto-dm)
சிங்கங்கள் இருக்கும் போது புலிகளை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க காரணம் என்ன தெரியுமா?.. காட்டில் புலிகள் இல்லை என்றால் எப்படி இருக்கும்?.. சர்வதேச புலிகள் தினமான (ஜூலை 29) இன்று அவற்றின் குணாதியசத்தை தெளிவாக விளக்கும் வனத்துறை அதிகாரி
#Erode | #Tiger | #InternationalTigerDay | #Forest | #NationalAnimal | #PolimerNews