மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.
Well done, @TheAIDravidian! 🖤♥️
கருத்துகளைக் கலையாக மாற்றிடும் வாய்ப்பை வழங்கும் A.I. தொழில்நுட்பத்தின் வழியாக, சமூகத்துடன் Constructive-ஆக உரையாடும் trend-ஐ இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும்.
https://t.co/g07GDGSmSx
Several Christian dignitaries called on me at my residence today and expressed their appreciation for the efforts being undertaken by the DMK in opposing the #FCRA Amendment Bill.
கிறித்துவ சமயப் பெரியோர்கள் பலர் இன்று எனது இல்லத்தில் என்னைச் சந்தித்து, #FCRA திருத்த மசோதாவை எதிர்��்து தி.மு.க. மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் தங்களது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
The delegation of the Joint Action Forum on Minorities, led by our MP Thiru. @PWilsonDMK and including top religious leaders from various denominations in India, met the Hon'ble Home Minister on 6.8.2026.
They urged the Hon'ble Minister to withdraw the #FCRA Amendment Bill 2026, introduced in the Lok Sabha in March 2026, and to repeal Section 15 of FCRA or refer the Bill, along with a comprehensive review of the workings of the Foreign Contribution (Regulation) Act, 2010, to a Joint Parliamentary Committee.
The DMK, which has opposed the provisions of the proposed Bill from the very beginning due to their far-reaching implications, endorses this request.
I appeal to the Union Government to consider the Forum’s plea in the interests of the minorities’ rights and take necessary steps in the ongoing #MonsoonSession of the Parliament.
PR Sundar released on bail as the magistrate refused to accept the remand, as he was
not satisfied with the trumped up charges.
Justice never fails. @PRSundar64
Disgusted to see @Parithabangal_ take on a kid who is trying to express his anguish after an unlawful act against his father. I have been a big fan of this group of talented artistes but just plain disgusted to see them take on a young kid in his time of pain.
Sad fall...hope they correct this.
If a mother coddles and loves her little son like this, nobody will find it inappropriate.
But when a father loves her daughter, it looks inappropriate. If instead, she was sitting on his back and doing horse riding, then nobody would have objected.
Ladies & gentlemen,
remove your biased specs and put on the specs of love.
You will then see things more clearly.
தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் @dpradhanbjp அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்!
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மக்களை ���வமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் இதனை ஏற்கிறாரா?
NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே,
நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!
நாங்கள் உங்கள் திட்டத்த���ச் செயல்படுத்த மு��்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!
The farmers of India did it first.
The youth have done it today.
Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.
Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.
#CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
ஒரு விஷயம் நிறைய பேரு புரிஞ்சுக்காம பதிவு போட்டுட்டு இருக்காங்க...
டெல்லில போராடுர வட இந்திய இளைஞர்களும் பெண்களும் நம்ம ஊருகளுக்கு வேலை தேடி வர்ற இளைஞர்களும் பெண்களும் ஒரே கேட்டகிரி அப்படின்னு புரிஞ்சுகிட்டு இருக்காங்க..அது உண்மையல்ல...
அ���்க ஒரு மிகப்பெரிய சாதிய வர்க்க இடைவெளி இருக்கு.
நம்ம ஊருக்கு வேலை தேடி வர்ற இளைஞர்கள் எல்லாம் பள்ளி படிப்பை கூட தாண்டாதவர்கள்.
அங்க போராடுறவங்க எல்லாம் குறைந்தபட்சம் ஒரு ��ிகிரி அல்லது பெரிய பெரிய யுனிவர்சிட்டிகள்ல படிச்சிட்டு இருக்குறவங்க.
ஒரு வகையில அப்பர் மிடில் கிளாஸ் அல்லது எலீட்னு கூட சொல்லலாம்.
அந்த கூட்டத்துல நீங்க எங்க போய் தேடினாலும் நம்ம ஊருக்கு வேலை செய்ய வர்ற இளைஞர்களை பார்க்க முடியாது.
ஏன்னா அவங்களுக்கெல்லாம் கல்லூரி போற அளவுக்கு வசதியோ சமூக விடுதலையோ இல்ல. அவங்களுக்கு நீட் னா என்னன்னு கூட தெரியாது.
சொந்த ஊரை விட்டு பக்கத்து ஊருக்கு 10வது 12வது பள்ளி படிப்பை முடிக்க கூட வடநாட்டுல உள்ள பெரும்பான்மை ஆண் பிளாளைகளால முடியாது.
அப்போ பெண்களோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க..
ஆனா தமிழ்நாட்டுல அந்த நிலைமை இருக்கா?
இங்க யாராக்காச்சும் சமூக, பொருளாதார,வாழும் இடம் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டு சொந்த ஊரிலேயே முடங்கி கிடக்கிறார்களா?
ஆனால் ஒன்று...
யாருக்கெல்லாம் கல்வி கொடுத்து ஏழ்மையிலிருந்தும் சமூக கட��டுப்பாடு��ளிருந்தும் நம்ம அரசியல் மூலமா திட்டங்கள் மூலமா வெளியில கொண்டு வந்தோமோ அவங்க தான் இன்னைக்கு தவெகவிற்கு ஓட்டு போட்டு "விஜய்ணா"வ முதலமைச்சர் ஆக்கி இருக்காங்க..இதோ இப்ப ஜனநாயகன் படம் பாக்க தயாராகிட்டு இருக்காங்க...
2026 தேர்தல்ல திமுக மேல அபாண்டமா போதைப்பொருள் மேல நடவடிக்கை இல்லைனு குற்றச்சாட்டு வச்சது அதிமுகவும் தவெகவும்
ஆனா திமுக கல்லூரிகள்ல இது மாறி Drug Ambassador உருவாக்கி training குடுத���து action எடுத்ததுனு எத்தனை திமுகக்காரனுக்கு தெரியும்?
அண்ணமாலை வந்து இதை சொல்ற அளவுக்கு தேர்தல் வேலை நடந்திருக்கு
Right raa
@chennaicorp
Thoraipakkam Bharathi Nagar 1st cross street, street is much worst after the recent works. Further, cars are parked in the street. With centre of the street cracked and cars on both sides literally its hard to drive within the street. Please help.
If true, very unfortunate.
As far as I'm aware, @Guidance_TN has played a pivotal role in positioning TN as a future shipbuilding hub and shaping TN Shipbuilding Policy 2026.
I was fortunate to be there (below) when the team pitched Thoothukudi in June last year. It's remarkable to see how much has been achieved in such a short time, and they deserve tremendous credit for that.
Hi @reliancejio@JioCare
I got JioFiber connection just 3 days back on Sunday. Now internet is not connecting. I scheduled the service request but it's showing July 10 which is completely unacceptable. I had all these issues earlier in @Airtel_Presence that's why I came to u.